தென் மேற்கு மனைகள் வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #பிரதோஷ_நாள்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

9.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.59.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 9.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
24ந் தேதி செவ்வாய் கிழமை  .மாலை 5.48   வரை த்வாதசி திதி. பிறகு வ. திரயோதசி  திதி.இன்று மதியம்12.06   வரை  மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து சார்ந்த விசயத்தில் தென் மேற்கு இடங்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு சில இடங்களில் அவர்களை வெற்றி பெற வைப்பது கடினம். இந்த இடத்தில் அவர்கடைய நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் தான் தென்மேற்கு சார்ந்த இடத்தில் இருக்கிற மக்கள் ஒரு வெற்றியை பெறுகிற மக்களாக இருப்பார்கள். தென்மேற்கு சார்ந்த மனையில் வீடு கட்டும் பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்து கட்டவேண்டும். தெற்கு மேற்கு பகுதிகளில் சாலைகள் எவ்வளவு அகலத்தில் செல்கின்றன?.. அதற்குப் பிறகு வெளியில் இட விகிதங்கள் எவ்வளவு? இந்த விஷயத்தை ஒரு தடுக்கிற விஷயமாக வீட்டின் உள்ளே உள்ள அமைப்பில் ஒரு தனிப்பட்ட வெளிப்புறப் பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அந்த தென்மேற்கு மனை ஒரு நல்ல பாசிட்டிவான விஷயத்தை கொடுக்கும். இடங்கள் இருக்கிறது என்று சொன்னால் தென்மேற்குப் பகுதியில் கூந்தல் பனைகளையும் ஈச்ச மரங்களை வைத்து எதிர்மறை பலன்களை குறைத்து வைக்க முடியும் . அதே சமயம் இடங்கள் அதிகம் இருக்கிற போது தனிப்பட்ட முறையில் கட்டடங்களைக் கட்டி தென்மேற்கு சார்ந்த மனையில் பாதிப்பு கொடுக்காது,  ஒரு அரங்கு ஏற்படுத்தி நல்ல அமைப்பாக எவ்வளவு சதவீதம் மாற்ற முடியுமோ அவ்வளவு நல்லது. அதனையையும் நல்ல மனையாக மாற்றி வைக்க முடியும்.இந்த விசயங்களை நான் நேரில் சென்று தான் சரி செய்ய முடியும்.  நிறைய இடங்களில் பல இடங்களில் நல்ல விதமாக செய்து கொள்ள வேண்டும் என்றால் இந்த விஷயத்தை இணையதளம் ஆன்லைன் வழியாகவும் செய்வது கடினம். நேரில் இடத்தில் சென்று செய்வதுதான் சரியான முடிவு.இதனை நான் ஆன்லைன் மூலமாக செய்கிறேன் என்பது அவரது பணம் சேர்க்கும் விசயம் என்பேன்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  எதிர்ப்பு
ரிசபம்-மறதி
மிதுனம்- சினம்
கடகம்-  போட்டி
சிம்மம்-பொறுமை
கன்னி- அமைதி
துலாம் -வெற்றி
விருச்சிகம்- செலவு
தனசு – தெளிவு
மகரம்- இன்பம்
கும்பம்- முயற்சி
மீனம் – நற்செயல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_09

வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது (1942)

சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)

தென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்

தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)

பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.தென் மேற்கு மனைகள் வாஸ்து,

South west plots are vastu,சென்னை வாஸ்து ,chennai vastu ,South west plot vastu,South West Corner Vastu,Affects of South West Plots,orner is also governed by the demon “Nairuthya” and is thus considered inauspicious. Southwest face house Vastu states that putting your entrance in the southwest corner can lead to financial worries, accidents, and relationship issues among couple,he southwest is the strongest direction in the plot as it stores magnetic energies flowing in from the north-east.Southwest facing plots is also called Nairuthi corner and according to Vedas this corner is governed by Demon which makes it unsuitable and inauspicious

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading