துர்மரணம் அடைந்த வீட்டை வாங்கலாமா வாரிசுகள் இல்லாத இல்லத்தை வாங்கலாமா நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் வீடுகளை வாங்கலாமா

வாஸ்து ரீதியாக பல இடர்பாடுகள் வாழ்க்கை வாழ்கிற மனிதர்களை நாம் பார்த்திருக்கின்றோம் அந்த வகையில் ஒரு புதிய வீடு வாங்காது பழைய வீடு விற்பனைக்கு வருகிறது நகரத்தின் பிரதான பகுதியில் விட்டால் கிடைக்காது என்கிற ஒரு நிகழ்வில் ஒரு இடத்தை வாங்க முடிவு செய்வீர்கள் அப்படி செய்த பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒரு சில மக்கள் குடும்பத்தோடு துர் மரணங்கள் ஏற்பட்டிருக்கும் விபத்து சார்ந்த மரணங்கள் ஆகியிருக்கும் குடும்பத்தில் மொத்தமாக தற்கொலை செய்த மனிதராக இருப்பார்கள் பண நிகழ்வில் கடை நிலைக்கு சென்று இருப்பார்கள் அதாவது செல்வச் செழிப்பை இழந்து இருப்பார்கள் அல்லது வாரிசு இல்லாத சொத்தாக அது இருக்கும் அந்தக் குடும்பத்தின் அடுத்த நிலை உறவுகள் வாரிசுகளாக மாறி விற்பனை செய்ய முயற்சிப்பார்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்த வீடாக இருக்கும் அல்லது கணவனை இழந்து ஒரு பெண் மட்டும் வாழ்ந்த வீடாக இருக்கும் அல்லது மனைவியை இழந்து ஒரு ஆண் மட்டும் வாழ்கிற வீடாக இருக்கும் அவர்களின் வாரிசுகள் வெளிநாடுகளில் இருப்பார்கள் உடலில் ஒரு பாகம் இல்லாது அங்கவீனம் அடைந்த மனிதர்களாக வாழ வேண்டி இருக்கும் தீராத மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் நிலையில் இருக்கிற மனிதர்களின் வீடுகளாக இருக்கும் அப்படி இருக்கும்போது இந்த வீடுகளை வாங்கலாமா என்கிற ஒரு கேள்வி வரும் என்னைப் பொறுத்த அளவில் இது போல ஒரு வீட்டை வாங்கும் பொழுது ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக்கொண்டு வாங்கவேண்டும் வாங்கியபிறகு வாஸ்து நிபுணரின் ஆலோசனைப்படி முழுக்க முழுக்க வாஸ்து சீர்திருத்தம் செய்து கொண்டு அதற்கு பிறகு நீங்கள் உள்ளே நுழையும் நிகழ்வாக இருக்க வேண்டும் இந்த இடத்தில் ஒரு பெரிய அளவில் நீங்கள் முதலீடு போட்டு வாங்குகிறீர்கள் அந்த இடத்தை மாற்றம் செய்யும் நிகழ்வு வரை ஓரிரு பயணங்கள் ஆக அந்த வாஸ்து நிபுணர் பலமுறை அங்கு வந்து சென்று முழுக்க முழுக்க மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு உள்ளே நுழைய வேண்டும் இந்த இடத்தில் அவர் வருவதற்கான செலவுகளை யோசிக்காது செய்வது நலம் என்று சொல்வேன் ஏனென்றால் ஒரு மனிதன் இருந்தால்தான் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ஆக ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால்தான் அந்த குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும் தவறான ஒரு சொத்தை வாங்கி அதன் பிறகு உறவு நிலை சார்ந்த மக்கள் இறப்பது என்பது மிகமிகத் தவறு என்று சொல்லுவேன் இந்த இடத்தில் பணம் என்பது முக்கியம் கிடையாது உறவுகள் தான் முதலிடம் உறவுகளுக்கு தான் முதலிடம்

Loading