தினசரி இராசிபலன் காலண்டர் 28.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நாளை
#தமிழ்_காலண்டர்.
இன்று பிரதோஷம்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 28.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
14ந் தேதி சனிக்கிழமை.
மதியம் 1.11  வரை தே.திரயோதசி திதி.பிறகு திரயோதசி திதி.   விடியற்காலை 4.25  வரை பரணி நட்சத்திரம். அதன் பிறகு கிருத்திகை.

ராகுநேரம்: 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm.

நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு இடம் தான் விபத்து என்கிற விசயத்தை சேர்த்து வைத்திருக்கிறது என்று சொல்லுவேன். வாகனம் வேகமாக வந்தது அல்லது, வேகமாக வந்த வாகனத்தின் மீது மோதி விட்டது அதனால் எனக்கு விபத்து ஏற்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆக்னேய மூலை பள்ளமாக அல்லது  உயரமாக இருந்தாலும் விபத்து என்கிற விஷயத்தை கொடுத்துவிடும். ஆக ஒரு இடத்தில்   தென்மேற்கு மூலைக்கு சமமாகவோ அல்லது வடமேற்கு மூலைக்கு சமமாக இருந்தால் சமம் என்கிற பலனை கொடுக்கும். அல்லது தென்மேற்கு மூலையை விட உயரமாகவும் அல்லது வாயு மூலையை விட இறங்கி இருந்தாலோ அந்த இடத்தில் விபத்து சார்ந்த நிகழ்வை கொடுத்துவிடும். எமன் கயிற்றை அந்த மாதிரி அமைப்பு உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் கழுத்தில் இருக்கும் செயலைச் செய்யும். இந்த அமைப்பு என்பது உயரத்தில்  தரையிலிருந்து உயரமாக இருந்தாலும் சரி அல்லது, பள்ளமாக இருந்தாலும் சரி, கிழக்கு சுற்றுசுவருக்கும், வீட்டின் வாயு மூலையை விட அகலமாக இருந்தாலும், தென்மேற்கு மூலையை விட குறுகி இருந்தாலும் விபத்து பிரச்சனையை கொடுக்கும். ஆக இந்த இடத்தில் சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் தொடர்ந்து விபத்து அல்லது, மரணம் சார்ந்த நிகழ்வைக் கூட அழைத்துச் சென்று விடும். இது ஏற்கனவே ஏற்பட்ட மனிதருக்கோ அல்லது அவருடைய வாரிசுகள் விபத்து சார்ந்த நிகழ்வை கொடுத்துவிடும். இது முழுக்க முழுக்க எனது அனுபவ வாஸ்து பார்த்ததன் பதிவு.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- ஆர்வம்
ரிசபம்- ஆக்கம்
மிதுனம்-  கர்வம்
கடகம்- அச்சம்
சிம்மம்- தடை
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – பரிவு
விருச்சிகம்- சினம்
தனுசு- பக்தி
மகரம்- தனம்
கும்பம்- உறுதி
மீனம் –   மறதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_28

ஆர்மீனியா குடியரசு தினம்

பிலிப்பைன்ஸ் கொடி நாள்

நேபாள குடியரசு தினம்

கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)

தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading