தவறான சம்பவம் கொலை கொள்ளை நடந்த வீடு விலைக்கு வந்தால் வாங்கலாமா?

இந்த பூமி என்று எடுத்துக்கொண்டால் தவறு நடக்காத இடம் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எதிர்மறையாக நடத்தப்படுகின்றன அதாவது கொள்ளைகள் நடந்து விடுகின்றன. இடத்தில் அதுபோன்ற மனைகளை கட்டடங்களை வாங்கலாமா என்று கேள்வி நிறைய மக்களிடம் எனக்கு வருகிறது அது சார்ந்த பயணம் கூட எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுவேன் அந்த வகையில் எதிர்பாராத இது மாதிரி சம்பவங்கள் ஒரிடத்தில் நடந்து இருந்தால் தாராளமாக வாங்கலாம் ஆனால் வாங்கிய பிறகு ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு என்ன தவறுகள் இருக்கின்றன அந்த எதிர்பாராத சம்பவம் நடக்க எது துணை போயிற்று என்கிற விஷயத்தை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அதனை மாற்றம் செய்த பிறகு தான் உள்ளே நுழைய வேண்டும் அது சார்ந்த தவறுகள் அந்த இடத்தில் இருக்கக்கூடாது என்பது எனது கருத்து ஒரு தவறான சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் அந்த சம்பவம் நடக்கும் என்று சொல்ல முடியாது அது சாராது வேறொரு சம்பவங்கள் அந்த இடத்தில் இறங்கி விடும் அரங்கேறும் எதிர்மறையாக

Loading