தலைவாசல் மாட விளக்கு வாஸ்து

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் பாரம்பரிய அமைப்பில் வீடுகள் கட்டும் பொழுது இன்றைக்கு நவீன காலத்தில் மின்சார விளக்குகள் இருந்தாலும், மாலை நேரத்தில் மாதங்களில் விளக்கு ஏற்றுகிற பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் எந்த திசைகளில் மாட விளக்குகள் ஏற்றலாம் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கார்த்திகை தீபத்தின் முதல் நாளிலும் தீப நாளிலும் தீபம் கார்த்திகை தீபத் திருநாளில் அதற்கு அடுத்த நாளிலும் தீபங்களை ஏற்றி ஒரு நிகழ்வு என்பது இன்றைக்கும் இருக்கிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் தினமும் மாலை வேளையில் தலை வாயில் முன்பு இருக்கிற இடப்புறத்திலும் வலப்புறத்திலும் மாடங்களை ஏற்படுத்தி விளக்குகளை ஏற்றுவார்கள் . அப்படி விளக்கு ஏற்றும் நிகழ்வு என்பது ஒரு இல்லத்திற்கு நன்மையைத் தருமா? அனைத்து திசைகளிலும் இது நன்மையைத் தராது என்று சொல்லுவேன். ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வேன். அந்த வகையில் வடக்கு பார்த்த வீடு. கிழக்கு பார்த்த, வடக்கு மாட விளக்குகளை தவிர்க்கவேண்டும். தெற்கு பார்த்த வீடு கிழக்கு மேற்கு பார்த்த வீடு தலைவாசல் விளக்குகள் ஏற்றலாம். அப்படியே வடக்கு பார்த்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் ஏற்றித்தான் ஆக வேண்டும் என்கிற ஒரு நிலை ஒருவருக்கு இருக்கிறது என்று சொன்னால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஏற்றுங்கள். அதுவும் சந்தியா நேரம் என்று சொல்லக்கூடிய மாலை ஆறு மணி அளவில் இருட்டும் வெளிச்சமும் இருக்கக்கூடிய நேரத்தில் மட்டும் ஏற்றங்கள். மற்ற நேரங்களில் வேண்டாம் என்பேன்.

In some parts of Tamil Nadu, when houses are built in a traditional style, even though in modern times there are electric lights, there is a custom of lighting the moon in the evening. In that way, let’s find out the direction in which the ceiling lights can be installed. In all parts of Tamil Nadu, there is an event of lighting lamps on the first day of Karthikai Deepam, Dipa day, Deepam Karthikai Deepam festival and the next day. But in some areas, every evening in the evening on the left and right side of the head gate, they set up matams and light the lamps. Does such a lighting event bring benefits to a home? I would say that it does not benefit in all directions. I would say there are a few things to avoid. In that way, the north facing house. Avoid east-facing and north-facing ceiling lights. South-facing house East-west-facing house can be lit at the threshold of the house. Similarly, if someone says that there is a condition that houses and shops facing north should be lit, then only light it one day in a week. That is also the time of twilight when there is dark light around six o’clock in the evening. Other times I say no.

Loading