தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமா?.தை மாதமா? Is Tamil New Year Cittirai month?.Thai month?Is Tamil New Year film month?.Thai month?

தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமா?.தை மாதமா?

தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமா?. தை மாதமா ? .

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருந்து இருக்க முடியும்.ஏன் என்று சொன்னால்,

நமக்கு முன்பு மகாராஸ்டிரம் புத்தாண்டு குடிபடுவா உற்சவமாக மற்றும், கன்னடதேசம் மற்றும் தெலுங்கு தேசம், பகுதிகளில் நமக்கு 15 நாட்களுக்கு முன்பு புத்தாண்டு தொடங்கி விடுகிறது.இதற்கு காரணம் சூரியனின் நகர்வு மட்டுமே காரணமாக உள்ளது என்பேன். நான் தினமும் தினசரி நாட்காட்டி நிகழ்வு பதிவிடுகிறேன். அப்போது சூரியன் சித்திரை மாதத்தில் மட்டுமே தமிழகத்தில் மற்றும் கேரளத்தில் காலை 6 மணிக்கு உதயம் ஆகின்றது.ஆக நமது முன்னோர்கள் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வந்தனர். இடையில் ஏற்பட்ட சீர்திருத்த காரர்கள் இதனை ஆரியர்கள் சூழ்ச்சி என்று சித்தரித்து விட்டனர்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த”, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற”
காலகட்டத்தில், “நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர”மாக ஆராய்ந்தால் கிடைக்கும்
விடை:
“சித்திரையில்தான் புத்தாண்டு”.காரணம் தமிழகத்தில் காலை சூரியன் 6 மணிக்கு உதயம் ஆவது சித்திரை மாதத்தில் மட்டுமே.

#ChennaiVastu
#ChennaiVastuquote
#Chennaivastu_consultancy
#Arukkani_Jagannathan
#vastuconsultant
#vastutips
#vastuexpert
#motivationalquotes
#selfcare
#motivation
#tamilVastuquotes
#Vastuhquotes
#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Erodevastu
#ஈரோடு வாஸ்து
#கோயம்புத்தூர் வாஸ்து
#கருர் வாஸ்து
#சேலம் வாஸ்து
#திருப்பூர் வாஸ்து
#Karur Vastu
#Salem Vastu
#Tirupur Vastu
#Coimbatore Vastu

#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram
#Vastuconsultantchennai
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

Chennai Vastu, Chennai Vaasthu, Vasthu consulting, Chennai Vastu Consultancy, Vastu tips, Vastu Shastra, Vasthu, Chennai Vaastu, சென்னை வாஸ்து, வாஸ்து சாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாஸ்து வல்லுநர், வாஸ்து வழிகாட்டி, வாஸ்து நிபுணர் அருக்காணி ஜெகன்னாதன், வாஸ்து ஜெகன், பிரபஞ்ச விதி, சென்னை வாஸ்து ஜெகன்னாதன்,  ஈரோடு வாஸ்து, வாஸ்து அறிவியல், வாஸ்து தகவல்கள்

The Best Vasthu Consultant Tamilnadu India.
வாஸ்து ஆலோசனைக்கு
Phone/WhatsApp No:
+919941899995

Loading