தமிழ் நாட்டின் முதன்மை வாஸ்து நிபுணர்

தமிழ் நாட்டின் முதன்மை வாஸ்து நிபுணர்

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று திருவையாறு தியாகராஜ ஆராதனை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.2.2024 சோபக்ருது தை மாதம். 19ந் தேதி வெள்ளிக்க்கிழமை. மாலை 4.04 வரை சப்தமி பிறகு தே.அஸ்டமி திதி. காலை 5.42 வரை சுவாதி பிறகு விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- பரிசு
மிதுனம்- பிரீதி
கடகம்- கவனம்
சிம்மம்- தனம்
கன்னி- சுபம்
துலாம் – சலனம்
விருச்சிகம் –  செலவு
தனசு- சாதனை
மகரம்- நற்செய்தி
கும்பம்- அசதி
மீனம்- லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

ஒரு இல்லத்தின் சுற்றுப்புற பகுதிகளில் எந்த மாதிரி மரங்களை, செடி கொடிகளை வைக்கலாம் என்று நம்முடைய மக்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அந்த வகையில் வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தெற்கு மேற்கு பகுதிகளில் உயர்ந்த மரங்களையும், கிழக்கு வடக்கு பகுதியில் தாழ்ந்த உயரம் குறைவான மரங்களையும் அதாவது சுற்றுச்சுவருக்கு கீழாக உள்ள வாஸ்து வகையில் வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தென்னை மரம், பலாமரம், வாழை மரம், கமுகு மரங்கள், மாதுளை மரங்கள், திராட்சை, வேம்பு , எலுமிச்சை, முல்லை, மல்லிகை துளசி,பவளமல்லி, மாமரம், நாரத்தை, பன்னீர் செடிகள் போன்ற மரங்களை வீட்டில் சுற்றுப்புற பகுதிகளில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். வீட்டின் அருகில் வைக்கக்கூடாத மரங்கள் என்று பார்க்கும் பொழுது, புளியமரம், அகத்தி மரம், நெல்லி மரம், இலுப்பை மரம், வில்வமரம், முருங்கை மரம், வாகை மரம், மருதமரம், பனைமரம், எட்டி மரம் எருக்கு போன்ற செடிகளை மரங்களை வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் வைக்க கூடாது. இது வாஸ்து வகையில் நன்மையை செய்யாது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   தமிழ் நாட்டின் முதன்மை வாஸ்து நிபுணர்,வாஸ்து நிபுணர் @ தமிழ்நாடு,Client Speaks – Vastu for building,உச்ச வாசலை தேர்வு செய்வது எப்படி?,வீட்டிற்கு வாஸ்து,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

தமிழ் நாட்டின் முதன்மை வாஸ்து நிபுணர்

Loading