தமிழ் காலண்டர் சென்னை வாஸ்து 11.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

11.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 11.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
27ந் தேதி திங்கட்கிழமை முற்பகல் 11.15 வரை த்வாதசி திதி. பிறகு வ.திரயோதசி திதி.இன்று காலை  07.38 வரை அனுசம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

ஒரு இல்லத்தில் வசிக்கிற மக்கள் சிறப்புக்கு  நில அமைப்பு மிக மிக முக்கியம். இதனைத் தான் இருப்பு நில இயல் என்று சொல்கின்றேன். அந்த வகையில் வடகிழக்கு ஆற்றலை பெருக்க முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். அதிக திறந்த வெளி, உச்சப் பகுதிகளில் இருக்க வேண்டும் . அதேபோல பள்ளம் என்கிற அமைப்பு வடக்கு உச்சத்தில் இருந்து, கிழக்கு உச்சம் வரை அமைத்துக் கொள்ளலாம். இதன் இடைப்பட்ட அதிக பாசிட்டிவ் பகுதியான வடகிழக்கு பகுதிகள் தாழ்ந்த நிலமட்டமோ, தண்ணீர் தொட்டியோ அமைத்துக் கொள்ளலாம். நில அமைப்பில் அதாவது லெவல் என்று சொல்லக்கூடிய வகையில் வடகிழக்கு பள்ளமாகவும், அதனை விட வடமேற்கு உயரமாகவும், அதனை விட தென்கிழக்கு உயரமாகவும், அதனை விட தென்மேற்கு உயரமாகவும் வைப்பது வாஸ்து வகையில் முதல் பலனை கொடுக்கும்.

இது வீட்டிற்கு உள்ளாகவும், வீட்டுக்கு வெளியிலும் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் வீட்டுக்கு வெளியே நில மட்டத்தில் தவறுகள் இருக்கின்ற போது நமக்கான ஒரு செட் பேக் அமைப்பை சுற்றுப்புற பகுதியில் ஏற்படுத்தி சரி செய்து கொண்டோம் என்று சொன்னால் நல்ல பலன் கொடுக்கிற மனையாக, வாஸ்து மனையாக வேலை செய்யும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  அமைதி
ரிசபம்- ஆதரவு
மிதுனம்- பரிசு
கடகம்-   தேர்ச்சி
சிம்மம்- இரக்கம்
கன்னி- பெருமை
துலாம் – லாபம்
விருச்சிகம்- அமைதி
தனசு – கவனம்
மகரம்-   சுகம்
கும்பம்- ஆர்வம்
மீனம் – பக்தி பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_11

சர்வதேச மக்கள்தொகை தினம்

மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)

நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)

மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading