தண்ணீர் தொட்டி அளவுகள் வாஸ்து Water Tank Dimensions Vastu

Water Tank Dimensions Vastu

நிறைய மக்கள் தண்ணீர் தொட்டி சார்ந்த அளவுகள் வாஸ்து ரீதியாக இருக்கிறதா. அது சார்ந்த விஷயங்களைச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் எந்த அளவுகள் சரியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த இடத்தில் நான் குறிப்பிடப்படுகிற விஷயம் என்னவென்றால் அளவுகளை பொறுத்தளவில் மக்கள் அந்த வீட்டில் வசிக்கும் நிலையில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் அது சார்ந்த ஒரு கணக்கீடு அடிப்படையில் தொட்டிகளை கட்டிக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒரு ஆறு நபர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டு அது சார்ந்த தொட்டி அமைப்பு ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் தேவை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு வைக்க வேண்டும் என்பது சரியானது . தரைத்தள தொட்டியாக இருந்தாலும் சரி, மேல் தளத்திற்கு இருந்தாலும் சரி இது ஒரு வகை இரண்டாவது வகை மனையடி அளவுகளை உள் அளவுகளாக வைத்துக்கொள்ளுங்கள். மேல்நிலை தண்ணீர் தொட்டியை பொறுத்தளவில் நீளத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். அகலம் என்பது கொஞ்சம் குறைவாக இருப்பது போல அமைத்துக் கொள்ளுங்கள். தரைத்தளத்தை பொறுத்தளவில் தரையோடு மூடப்படுவதாக இடமிருந்தால் இடமில்லை எனில் தென்வடலாக கூட தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். முடிந்தால் மனையடி அளவுகள் இருப்பது போல வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றாலும் தவறுகள் கிடையாது .Water Tank Dimensions Vastu

Many people think that water tank sizes are architectural. They will tell you the things related to it. Let’s find out which sizes are correct in such a case. What I am referring to here is that in terms of size build tanks based on a calculation based on how many people are living in that house. It is correct that the respective tank system should take into account the amount of water required per person per day, assuming that a maximum of six people are in the place. Whether it’s a ground floor tank or a top floor tank, it’s a second type of tank. Set the overhead water tank at the appropriate length. Set the width to be a little less. If there is no space to cover the floor with respect to the floor, it can also be freely set up as a south sea. If possible keep the floor levels as they are. There are no mistakes though.

Loading