ஜோதிடம் வாஸ்து வேறுபாடு

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் அதனை மூழ்கி முத்தெடுப்பது என்பது மிகவும் கடினம் ஜாம்பவான்களாக இருக்கிற ஜோதிடர்களும் தினமும் கற்று கொண்டிருக்கிற ஒரு மாணவனாக தான் இருக்கிறார்கள் அந்த வகையில் ஜோதிடத்தில் மாற்றம் என்பது நடக்காது ஜோதிடம் நிலையானது ஜோதிடம் ஜோதிடம் என்பது கட்டங்களில் விளையாடக் கூடிய ஒரு செயல் வாஸ்து என்பது கட்டடங்களில் விளையாடக் கூடிய ஒரு செயல் இந்த இரண்டையும் எந்த இடத்திலும் இணைத்துப் பார்க்க வேண்டாம் ராசிக்கு வாசல் வைக்க வேண்டும் என்றோ ஆயாதி குழி கணக்கு ராசியை நட்சத்திரத்தைப் பொறுத்து பாருங்கள் என்று சொல்வது மிகமிக தவறு என்று சொல்வேன் அது ஜோதிடத்தில் இந்தக் கலை சார்ந்த நிகழ்வு இருந்த காரணத்தால் ஜோதிடத்தை தவிர்க்கக் கூடாது என்பதற்காக ஜோதிடரை தவிர்த்து விடக்கூடாது ஒரு வீடு கட்டும் பொழுது என்பதற்காக புகுத்தப்பட்ட விதிகளே தவிர வாஸ்து விதிகள் கிடையாது அந்த வகையில் கட்டங்களில் விளையாடுவதற்கு மட்டும் தெரியும் கட்டடங்களில் விளையாடும் செயல் வாஸ்து நிபுணருக்கு மட்டும் தெரியும் ஆக ஜோதிடத்தையும் வாக்கையும் இணைக்க வேண்டாம் ஜோதிடம் நடந்து முடிந்ததை சொல்லும் நடப்பதை சொல்லும் நடக்கப் போகின்றது என்பதைச் சொல்லும் ஆனால் நடப்பதை நிறுத்துவதற்கு ஜோதிடத்தில் வழி கிடையாது ஆனால் வாஸ்துவில் காட்டுப் பாதையை சுத்தம் செய்யும் செயலாக வாஸ்து அந்த இடத்தில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தடுக்க இயற்கை வைத்தியம்

Loading