செல்ல பிராணிகள் வாஸ்து Vastu rules for keeping pets and birds

Vastu rules for keeping pets and birds

வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு வாஸ்து முறையில் நன்மையா தீமையா என்று பார்க்கும்பொழுது, வாஸ்து தவறாக இருக்கக்கூடிய இல்லங்களில் தவறுகள், சார்ந்த இடத்தின் அமைப்பின்படி உயிரினங்களை வளக்கலாம். இந்த இடத்தில் ஒரு சில மீன் சார்ந்த விஷயங்கள் கூட பெரிய அளவில் இருக்கும் பொழுது துணை புரியும் என்று சொல்லுவோம். அந்த வகையில் நாய்களை வளர்ப்பது, பூனை வளர்ப்பது, வாஸ்து ரீதியாக நன்மை என்று சொல்லலாம். இருந்தாலும் ஒரு இல்லத்தில் வசிக்கிற மக்களின் ஜாதக நிலையை பார்த்து தான் வளர்க்க வேண்டும் என்பேன். ஜாதகத்தின் நிலை அதாவது பண நிலை மற்றும் உடல்நிலை சார்ந்த நிகழ்வில் எந்த கிரகங்கள் துணை செய்கின்றன என்று பார்த்து, அது சார்ந்த கிரகங்களின் விலங்குகளை வளர்க்கலாம் அல்லது, வளர்க்காமல் விட்டுவிடலாம். உதாரணமாக நாய்கள் என்பது திருவாதிரை நட்சத்திர விலங்காக பார்க்கப்படுகிறது .

https://www.pinterest.it/chennaivastu/

ஒருவருக்கு ராகு அதாவது ராகுவின் நட்சத்திர திருவாதிரை இருக்கும் பொழுது அவர்கள் நாய்களை வளர்க்கக்கூடாது. பூனைகள் என்பவையும் ஒரு சில கிரகங்கள் எடுத்துக்கொள்ளும். அதுபோல கவனித்து ஒரு ஒருசிலருக்கு ஆடுகளை வளர்ப்பது நன்மையை செய்யும். அதே மேஷ ராசி சார்ந்த செவ்வாய் சார்ந்த கிரகம் எதிர்மறையாக இருக்கும் பொழுது ஆடுகளை வளர்ப்பதை தவறு. இது போல ஒவ்வொரு உயிரினங்களையும் தாராளமாக வளர்க்கலாம் . இந்த இடத்தில் ஜோதிடத்தை கடந்து கூட ஒரு சில உயிரினங்கள் உதவிசெய்யும் என்று கூட சொல்லலாம். ஒருவருக்கு வருகிற தீமைகளை முதலில் வீட்டில் வளர்க்கிற உயிரினங்கள் வாங்கிக் கொள்ளும். வடக்கு கிழக்கு மூடப்பட்டிருக்கிறது சொன்னால் அந்த இடத்தில் ஒருவர் பலதரப்பட்ட உயிரினங்களை வளர்ப்பது நல்லது . மீன் வளர்க்கலாம் ஆடு வளர்க்கலாம். நாய்கள் வளக்கலாம். வளர்த்துக்கொள்ளுங்கள்। முடியாத பட்சத்தில் நகர்ப்புறத்தில் இருக்க மக்கள் வளர்க்க வேண்டும் என நினைக்கும் பொழுது ,இதே அமைப்பில் பொருத்தளவில் ஆண் மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலை உள்ள வீடுகளில் பெண் நாய்களை வளர்க்கலாம். How to do Vastu for your pet at home Vastu Animals For Home

When looking at the pros and cons of Vastu for keeping pets in the house, mistakes in houses where the Vastu may be wrong can breed animals according to the arrangement of the respective space. Let’s just say that even a few fish-related things in this place would help when there is a large amount. In that way it can be said that raising dogs and raising cats are architecturally beneficial. However, I would like to see the horoscope status of the people living in a house. By looking at which planets are associated with the status of the horoscope i.e. money status and physical event, the animals of the respective planets can be cultivated or left uncultivated. For example, dogs are considered the star animal of Thiruvadhirai.

When one has Rahu i.e. Rahu’s Nakshatra Thiruvadhirai they should not keep dogs. Cats are also occupied by a few planets. Keeping goats for a few people with such care will do good. It is wrong to raise goats when the planet Mars in the same Aries is negative. Like this, every creature can be grown freely. It can even be said that a few beings help in this place even beyond astrology. The evils that befall a person are first picked up by the creatures raised in the house. If the north east is closed then one should grow a variety of species in that place. You can raise fish and raise goats. Dogs can breed. Grow up. If it is not possible, when people want to breed in urban areas, female dogs can be bred in houses where males are more affected in the same system.

Loading