சென்னை வாஸ்து வின் தமிழ் பஞ்சாங்க காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

12.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 7 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.53.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 12.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
28ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.48 வரை திரயோதசி திதி. பிறகு வ.சதுர்தசி திதி. நள்ளிரவு  2.11 வரை மூலம்  பிறகு பூராடம்  நட்சத்திரம்.

ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த வகையில் அண்ணன் தம்பி இரண்டு நபர்களோ, மூன்று நபர்களோ இருந்தால் ஒரு இடத்தை எப்படி பிரிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஒரு வீடு இருந்தால் அதனை இரண்டாக பிரிப்பது என்பதும் தவறு. இந்த இடத்தில் பழைய ஓட்டு வீடுகளாக இருந்தால் அதனை அப்புறப்படுத்தி விட்டு, தரைத்தளத்தில் ஒருவராகவும், மேல் தளத்தில் ஒருவராகவும், மாடி வீடு கட்டிக் கொள்ளலாம். இல்லை என்று சொன்னால் தரைத்தளத்திலேயே இருவரும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அண்ணன் தம்பி சார்ந்த நபர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அண்ணன் மேல் இருக்க வேண்டும். தம்பி கீழே இருக்க வேண்டும் அதாவது, தம்பி கிழக்கு பகுதியிலும், வடக்கு பகுதிகளும் இருக்கலாம். அண்ணன் மேற்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் இருக்கலாம். என்கிற ஒரு சில விதிகளை வாஸ்து விதிகளாக சொல்வார்கள். இந்த விதி என்பது வாஸ்து விதிகள் கிடையாது. இது நம்முடைய பழந்தமிழரின் நாட்டாமை விதி. இந்த விதியை வாஸ்துவில் உட்புகுத்த வேண்டாம். யார் வேண்டுமானாலும், எங்கு வேணாலும் இருக்கலாம். ஆனால் தனித்தனி சுற்றுச்சுவரோடு இருக்க வேண்டும். இதனை புரிந்து கொண்டு பிரித்துக் கொண்டால், பாகப்பிரிவினை அமைத்துக் கொண்டால், வாஸ்து வழியாக நல்ல பலனை கொடுக்கிற மனையாக இருக்கும். இருவருக்குமே நல்ல வாழ்க்கை அமைகிற ஒரு இல்லமாக, அந்த இல்லமிருக்கும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- குழப்பம்
ரிசபம்- வரவு
மிதுனம்- பெருமை
கடகம்-   தெளிவு
சிம்மம்- எதிர்ப்பு
கன்னி- பணிவு
துலாம் – நன்மை
விருச்சிகம்- நலம்
தனசு – வெற்றி
மகரம்-   உயர்வு
கும்பம்- நிறைவு
மீனம் – பிரீதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_12

செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)

நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)

போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)

16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 65 total views,  1 views today