சென்னை வாஸ்து நேரம் நல்ல நேரம் காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

5.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 5.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
21ந் தேதி மங்களவாரம்.  மாலை 7.31 வரை சஷ்டி திதி. பிறகு சப்தமி திதி.இன்று காலை 10.16 வரை பூரம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்துவில் பால்கனி அமைக்கும் பொழுது ஒரு பால்கனி என்பது, தெற்கு திசைகோ  மேற்கு திசைக்கும் வரும் பொழுது அதிகபட்சம் 75% சதவீதத்துக்கு மேலாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது தென்மேற்கு நைருதி வளர்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படும். இல்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக தவறாக முடிந்து விடும் . ஆக பால்கனிகளை பொறுத்த அளவில் முடிந்த அளவிற்கு முழுவதுமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே விதி தான் வடக்கு பகுதிகளும் கிழக்கு பகுதியிலும் அதாவது, தென்கிழக்கு பகுதியிலும், வடமேற்கு பகுதியிலும் படிகளை அமைத்து முக்கால்வாசி பகுதிக்கு பால்கனி அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் வாஸ்து ரீதியாக தவறாக முடிந்து விடும். கொஞ்சம் பால்கனி அமைத்து படி வளர்ந்தது போல் அமைக்க வேண்டாம். வடமேற்கு படி வட மேற்கு வளர்ததாகவும், தென்கிழக்கு படி வளர்ந்ததாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்  . அது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். அந்த தவறுகளை வீடுகளில் செய்ய வேண்டாம்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- பொறுமை
ரிசபம்- விவேகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- லாபம்
கன்னி- வெற்றி
துலாம் – அமைதி
விருச்சிகம்- உற்சாகம்
தனசு – குரோதம்
மகரம்- மேன்மை
கும்பம்- பாராட்டு
மீனம் – ஊக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_05

அல்ஜீரியா விடுதலை தினம்(1962)

ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)

சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)

சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)

பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 63 total views,  1 views today