சென்னை வாஸ்து தினசரி நாட்காட்டி 8.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

8.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 8.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
24ந் தேதி வெள்ளிக்கிழமை. மாலை 6.27 வரை நவமி திதி. பிறகு வ.தசமி திதி.இன்று மதியம்  12.01 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வரவுக்கு வழி கொடுக்கும் வடக்கு திசை பற்றி பார்ப்போம்.வடக்கு திசையை பொறுத்தளவில் நான் இறைவனுக்கு சமமாக பார்ப்பேன் . ஒருவர் பணம் பெருக்க விரும்பினால், வரவு அதிகரித்து செலவுகளை குறைத்து சுப செலவுகள் மட்டும் நடக்கும் விதமாக ஒரு இல்லம் இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு வீட்டில் வடக்கு திசையை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்க வேண்டும். அல்லது ஒரு பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டும் என்று சொல்லுவேன் . பணம் சார்ந்த நிகழ்வுகளில் பணத்தை பெறுக்க  நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அந்த புத்தகங்களை படித்து அந்த மனநிலைக்கு நாம் சென்றால் உறுதியாக பணம் கொண்டு வந்து கொட்டி விடுமா?..என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் சொல்லுவேன். நமது முன்னோர்கள் ஒவ்வொரு திசைக்கும் ஒரு அதிபதியை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வடக்கு திசையின் அதிபதி குபேர கடவுள் அதாவது, சங்கநிதி பதும நிதி என்று இரு மாபெரும் நிதிகளை வைத்திருக்கிற கடவுள்.

ஆக ஒரு வீட்டில் குபேரனை குசி படுத்தும் விதமாக வடக்கு எல்லை இருக்கும் என்றால், பணம் எப்பொழுதுமே தடையில்லாமல் அந்த இல்லத்தில் இருக்கும். அதே சமயம் வீண் செலவுகளுக்கு வேலை இருக்காது. ஆக வடக்கு பகுதி என்பது, எல்லா பகுதியும் விட வெளிச்சமாக, அகலமாக, பள்ளமாக இருக்க வேண்டும். வீட்டின் வடக்கு சுவரில் ஒரு ஜன்னல் என்பதாவது வேண்டும். இந்த விஷயத்தை ஒரு இல்லத்தில் உட்படுத்திக் கொண்டீர்கள் என்று சொன்னால் குபேர பார்வை உங்கள்  மீது எப்பொழுதுமே நிலைத்திருக்கும் .
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- அமைதி
ரிசபம்- ஆதரவு
மிதுனம்- இரக்கம்
கடகம்- ஈகை
சிம்மம்- உதவி
கன்னி- ஊக்கம்
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம்- எதிர்ப்பு
தனசு – பாராட்டு
மகரம்- கவனம்
கும்பம்- நிறைவு
மீனம் – நிம்மதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_08

வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)

ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)

வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)

இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading