சென்னை வாஸ்து காலண்டர் 7.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

7.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 7.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
23ந் தேதி வியாழக்கிழமை.  இரவு 7.30 வரை அஸ்டமி திதி. பிறகு வ.நவமி திதி.இன்று மதியம்  12.06 வரை அஸ்தம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து ரீதியாக வாஸ்து ஆலோசனைக்கு வருகிற வாஸ்து நிபுணர் அவர் கையில் திசைகாட்டி என்கிற விஷயம் இருக்க வேண்டும். அது இல்லாமல் ஒருவர் வருகிறார் என்றால் அவர் முறையாக வாஸ்து சொல்லக்கூடிய மனிதர் கிடையாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு கவிஞர் இருக்கிறார் என்று சொன்னால், அவர் கையில் பேனா என்று  ஒன்று இருக்க வேண்டும். அதுபோல ஒரு போர் வீரர் இருக்கிறார் என்று சொன்னால் இன்றைய காலத்திற்கு துப்பாக்கி இல்லாமல் இருக்க முடியாது . அதுபோலத்தான் வாஸ்து வல்லுநரும்.

கண்டிப்பாக ஒரு இடத்தை திசைகாட்டிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும், ஒரு திசை எத்தனை டிகிரி திரும்பி இருக்கிறதோ, அந்த இடத்தை ஆராய்ந்து அந்த இடத்திற்கு தெற்கு மேற்கு பகுதிகளை 90° டிகிரி கோணத்திற்கு வைத்து நிர்ணயம் செய்து கொண்டு திசைகாட்டி பொருத்திப் பார்க்க வேண்டும். அந்த விஷயத்தை உட்புகுத்தாது திசைகாட்டி என்கிற விஷயத்தை தென்மேற்கு பகுதியோடு பொருத்திப் பார்க்காது ஒருவர் திசையை பார்க்கிறார் என்று சொன்னால் அவருக்கும் வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம். ஆக திசைகளை எங்கு வைத்து பார்க்க வேண்டும், எங்கு முதன்மைப்படுத்தி பார்க்க வேண்டும் என்கிற விதி மிக மிக முக்கியம். மனை எந்த திசை பார்த்த மனை ஆக இருந்தாலும் சரி, அது வடக்கு பார்த்தோ, கிழக்கு பார்த்தோ, தெற்கு பார்த்தோ, மேற்கு பார்த்தோ இருந்து கொள்ளலாம் ஆனால், திசைகாட்டி பொருத்தி பார்க்கிற இடம் தென்மேற்கு மூலை 90 டிகிரிக்கு கொண்டு வந்து, அந்த இடத்தில் திசை காட்டி பொறுத்தி பார்த்து அந்த கட்டிடத்தை, அந்த இடத்தை முதலில் நிர்மாணம் செய்ய வேண்டும். இந்த விதியை பின்பற்றாது ஒருவர் வாஸ்து பார்க்கிறார் என்று சொன்னால் தவறு. ஒரு சில மக்கள் ஏதாவது ஒரு திசையில் நின்று கொண்டு திசைகாட்டி வைத்து பார்ப்பார்கள் அதுவும் தவறு. தென்மேற்கை நிர்ணயம் செய்து பார்க்க வேண்டும். அதுதான் மிக மிக வாஸ்துவில் முக்கியம். அப்படி வாஸ்து பார்க்கிற  மனிதரை ஆலோசனைக்கு வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- வருத்தம்
ரிசபம்- சிரமம்
மிதுனம்- முயற்சி
கடகம்- சோர்வு
சிம்மம்- களிப்பு
கன்னி- கவனம்
துலாம் – குழப்பம்
விருச்சிகம்- நலம்
தனசு – நன்மை
மகரம்- உற்சாகம்
கும்பம்- எதிர்ப்பு
மீனம் – தாமதம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_07

சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)

இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)

கனடாவில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)

இந்தியாவின் தாஜ்மஹால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading