கோயிலுக்கு வாஸ்து வேண்டுமா? Do you need Vastu for a temple? chennai vastu

Do you need Vastu for a temple? chennai vastu

கோயில்களுக்கு வாஸ்து வேண்டுமா நிறைய மக்கள் கோயில் சார்ந்த வாஸ்து ஆலோசனைக்காக என்னை அழைப்பார்கள். அப்படி அழைக்கும் மக்களை நாசுக்காக வழி நடத்துவேன் என்று சொல்லமுடியும். ஒரு சில மக்கள் ஆகம விதி ஓமம் சார்ந்த விஷயங்கள் கும்பாபிஷேக நிகழ்வுகள் என்கிற விஷயத்தை கவனிக்க மாட்டார்கள். 100% ஒரு ஆலயம் இருக்கிறது என்று சொன்னால் , வருட நிகழ்வாக வருட விழா என்பது ஒன்று வேண்டும். அதனை தான் பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். மாமாங்கம் வருட பூஜையே நடக்கவில்லை என்கிறது. ஆலயத்திற்கு ஹோமங்கள் மூலமாக நிறைவேற்றுகிற கும்பாபிஷேக கும்பாபிஷேகம் என்கிற ஒரு நிகழ்வு சம்ப்ரோக்ஷணம் என்று வைணவத்தில் சொல்வார்கள். இவையும் கண்டிப்பாக வேண்டும். ஒரு ஆலயத்திற்கு நீங்கள் கும்பாபிஷேகம் செய்யுங்கள். ஹோமங்கள் செய்யுங்கள் . ஆகம விதிகளை ஆலய வாஸ்து அற்புதங்கள். ஆனால் தின பூஜை என்பது ஒரு ஆலயத்திற்கு கண்டிப்பாக வேண்டும். இறைவனுக்கு உணவு என்கிற ஒரு கால பூஜை அது । ஒரு ஆலயத்தில் வேண்டும் அதனை ஒரு சில பெரிய அளவில் இருக்கிற ஆலயங்களில் ஒரு கால பூஜை என்கிற விஷயம் கூட ஆறு கால பூஜை என்கிற விஷயம் கூட பெரிய அளவில் நடக்கிறது. இதனையெல்லாம் கடந்து வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை மட்டும் உட்புகும் போது, கோயில்கள் சார்ந்த விஷயத்தில் சாஸ்திர தவறுகள் இருக்கிறது என்று சொல்வேன். ஆகவே ஒரு ஆலயத்தில் தென்மேற்கு தண்ணீர் தொட்டி வைப்பதும் , வடகிழக்கில் வாசல் வைப்பதும் ஆகம ஆலய வாஸ்து ரீதியாக மிகப்பெரிய தவறுகள் ஆகும். chennai vastu

https://www.chennaivasthu.com/

Many people call me for temple-specific Vastu consultation if they want Vastu for temples. It can be said that people who call like that will lead the way for destruction. Some people don’t pay attention to things related to agama vidhi omam and kumbabhishekam events. If we say that there is 100% temple, we must have a yearly festival as an annual event. That is called Brahmamotsavam. Mamangam says that the annual puja did not take place. In Vainavam, an event called kumbabhishekam performed through homams to the temple is called sambrokshanam. These are also a must. You perform kumbabhishekam for a temple. Do homas. Temple architecture marvels of Agama rules. But Dina Puja is a must for a temple. It is a one-time worship of food to God. It should be done in a temple. In some big temples, even one-time puja is done on a large scale. Going beyond all this, when we consider only one thing called Vastu, I will say that there are shastra mistakes in the matter related to temples. Therefore placing a water tank in the south-west and the door in the north-east in a temple are the biggest architectural mistakes of the Agama temple. Do you need Vastu for a temple? chennai vastu

Loading