குளிர்சாதன பெட்டி வாஸ்து air conditioner vastu

air conditioner vastu

குளிர்சாதனப்பெட்டி அதாவது ஏர்கண்டிஷனர் சார்ந்த மிஷின் எங்கு வைக்க வேண்டும் , அதன் பாக்ஸ் எங்கு பொருத்த வேண்டும் என்கிற விதி வாஸ்து ரீதியாக பார்க்கப்படுகிறது. ஏர்கண்டிஷனர் என்கிற விஷயத்தைப் பொறுத்த அளவில் தெற்கு சுவரிலும் மேற்கு சுவரிலும் அமைப்பது நல்லது. அதேபோல வடகிழக்கு அறைகளுக்கு குளிர்சாதன பெட்டிகள் என்பது வேண்டாம். அப்படி வைத்துத் தான் ஆக வேண்டும் என்று சொன்னால் , அந்த அறையின் ஜன்னலை திறந்து வைத்து ஏர்கண்டிஷனர் மிதமாக வைப்பது நல்லது என்பேன் . அதனை தவிர்த்து தென்கிழக்கு அறையாக இருந்தாலும் சரி வடமேற்காக இருந்தாலும் சரி, தென்மேற்கு அறையாக இருந்தாலும் சரி ,இல்லத்தின் மத்திய பாகத்தில் அறையாக இருந்தாலும் சரி, தாராளமாக நீங்கள் ஏர் கண்டிஷனர் பொருத்திக்கொள்ளலாம். எந்த நிலையிலும் வடக்கு மட்டும் ஏர்கண்டிஷன் என்பது வேண்டாம். அப்படியே இருந்தாலும் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். இது இல்லத்தில் முதல் தளம் இரண்டாம் தளம் எதுவாக இருந்தாலும் பொருந்தும்.

which is the best direction to install ac outdoor unit vastu

best location for split system air conditioner vastu ,

best position for air conditioner in bedroom vastu ,

The rule of where to place the refrigerator i.e. air conditioner related machine and where to fit its box is seen architecturally. As far as the air conditioner is concerned, it is better to install it on the south wall and the west wall. Similarly, refrigerators should not be used in north-east rooms. If you say that it should be like that, then it is better to keep the window of that room open and keep the air conditioner moderate. Apart from that, whether it is a south-east room or a north-west room, a south-west room or a room in the central part of the house, you can freely install an air conditioner. In no case should the air condition be north only. Even so, keep the window open. This applies whether it is first floor or second floor in the house.

Loading