காகம் ஆந்தை வாஸ்து crow Owl entering house good or bad

ஒரு இல்லம் இருக்கிறது. அந்த இல்லத்தில் காகங்கள் இல்லத்திற்கு மேலாக உட்காருவது என்பது ஒரு நிகழ்வு. ஆந்தைகள் அந்த இல்லத்திற்கு அருகில் இருக்கிற மரங்களில் உட்காருவது என்பது ஒரு நிகழ்வு. இது வந்து சாஸ்திரத்திற்கு உட்பட்ட விதி. இதனை கடந்து ஒரு காகம் அல்லது ஆந்தை என்பது பகலில் ஒரு இல்லத்தில் உள்ளே புகுந்துவிட்டால், அல்லது இரவில் ஒரு இல்லத்தில் உள்ளே புகுந்து விட்டாலோ , சில மனிதர்கள் குழப்பம் அடைந்து விடுகின்றனர். அது சார்ந்த மக்கள் என்னை தொலைபேசி வழியாக அழைத்திருக்கிறார்கள் , அது சார்ந்த விளக்கங்கள் என்னவென்று பார்க்கும்போது ஒரு இல்லத்தில், தெற்கும் தென்மேற்கு மேற்கும் பாதிக்கப்படும் பொழுது ஆந்தைகள் அந்த வீட்டிற்கு உள்ளே புகுந்துவிடும். ஒரு இல்லத்தில் வடக்கும் கிழக்கும் வடக்கும் தவறுகள் இருக்கின்ற பட்சத்தில் அந்த வீட்டில் காகங்கள் உள்ளே புகுந்துவிடும். ஆக ஆந்தை காகம் வீட்டிற்கு உள்ளாக போகக்கூடாது என்று நினைத்தாள் அருகில் இருக்கிற ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து என்ன தோஷங்கள் இருக்கின்றன என்று பார்த்து, நான் கூறிய வாஸ்து குற்றங்கள் இருக்கின்றனவா என்ற பார்த்து சரி செய்தால் கண்டிப்பாக மீண்டும் அதுபோல ஒரு நிகழ்வு நடக்காது .

There is a house. It is a phenomenon in that house that crows sit above the house. It is a phenomenon that owls perch in the trees near the house. This is a rule that comes under Shastra. Beyond this, if a crow or an owl breaks into a house during the day, or if it breaks into a house at night, some people get confused. People related to that have called me over phone and looking at the related explanations, in a house, when south and south-west west are affected, owls enter that house. If there are faults in north, east and north in a house, crows will enter that house. So she thought that the owl crow should not go inside the house and if she calls a Vastu expert nearby and sees what doshas are there and corrects them if there are any Vastu crimes that I mentioned, surely such an incident will not happen again.

வீட்டிற்குள் ஆந்தை காகம் வந்தால் ,Crow Crossed Inside Of Our Home,

Can We Keep Owl Statue at Home,Good & Bad Omens,Related searches

what to do when crow enters the house,

crow entering house good or bad,

crow entering house meaning,

crow coming inside the house in dream,

crow enters house,

crow coming inside the house in dream in hinduism,

where to place owl statue at home,

crow coming to house everyday,

Loading