கழிவுநீர் தொட்டி வாஸ்து Sewage tank Vastu

Sewage tank Vastu

கழிவு நீர் தொட்டி வாஸ்து என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம்.என்னை பொருத்த அளவில் ஒரு கழிவு முழுக்க முழுக்க வடமேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சில மக்கள் என்னைப்போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் சொல்வார்கள். தென்கிழக்கு பகுதியில் வைத்துக்கொள்ளலாம் என்று , வேறு வழியில்லை வேறு வாய்ப்பே கிடையாது என்கிற மக்கள் தாராளமாக தென்கிழக்குப் பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அந்த இடத்தை ஒரு நல்ல வாஸ்து ஒழுங்கிற்கு கொண்டு வர வேண்டுமென்று நினைத்தால் தென்கிழக்கு பகுதியில் வெளிப்பகுதியில் அமைத்துக் கொள்ளுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் கிழக்குப்பகுதியில் நான்காக பிரித்து தெற்கு பார்த்த வீடு அடுத்த பாகத்தில் கழிவுநீர் தொட்டி அமைத்து கொள்ளுங்கள். அப்படி அமைக்க வேண்டாம் வேண்டுமானால் நீளமாக கூட எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட விதமாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் என்னைப் பொறுத்த அளவில் வடமேற்கு தான் சரியான இடம் என்று சொல்லுவேன். இல்லத்திற்கு வெளியே வடக்கு பகுதிகளில் இடம் இருக்கின்ற பட்சத்தில் தாராளமாக வீட்டின் வெளிப்புற பகுதிக்கு கழிவுநீர் தொட்டியை கொண்டு செல்லுங்கள். அது மிக மிக நன்மையாக என்னால் பார்க்கப்படுகிறது.

Let’s know about waste water tank Vastu. According to me, a waste should be completely in the north-west area only. A few people say Vastu experts like me. People who say that they can keep it in the south-east area, there is no other option, please keep them in the south-east area. If possible, if you want to bring the place to a good Vastu order, set it up outside in the South-East direction. If that is not possible, divide it into four in the eastern part and set up a sewage tank in the next part of the house facing south. If you don’t want to set it like that, you can take it long. It can also be taken specifically. But as far as I am concerned, I would say that the North-West is the right place. If there is room outside the house in northern areas, liberally carry the septic tank to the outside of the house. I see that as a very good thing.

Loading