கட்டிடம் கட்டும் போது உயிர் விபத்து பாதிப்பு வாஸ்து குற்றமா?

ஒரு சில கட்டடங்களை வீடுகளை தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக எதிர்மறை நிகழ்வாக கட்டிட தொழிலாளர்கள் உயிர் சார்ந்த நிகழ்வில் பாதிக்கிற நிகழ்வை கொடுக்கும் கட்டிடம் கட்டும் பொழுது மேலே இருந்து தவறி விழுந்து இறந்து விடுவதும் விபத்தால் பெரிய அளவில் மருத்துவமனையில் பாதிப்பு காரணமாக தவிர்ப்பதும் நடக்கும் இந்த இடத்தில் இந்த நிகழ்வுகள் எதற்காக என்ன நடக்கிறது என்று பார்த்தால் மிகப் பெரிய அளவில் வாஸ்து குற்றங்கள் அந்த கட்டிடத்தில் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இருக்கும் பொழுது அதில் என்ன தவறு இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் மேற்கில் அதிக இடங்களும் கிழக்கில் அதிகாரங்களும் தெற்கில் அதிக இடங்களும் இருக்கிற இல்லங்களில் தான் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன என்பேன் ஆக ஒரு நிலத்தில் ஒரு கட்டிடத்தில் கட்டிட வேலை நடக்கும் பொழுதே எதிர்மறை சம்பவங்கள் நடந்தால் வேலையை நிறுத்திய பிறகு ஒரு வாஸ்து நிபுணர் வரவழைத்து அந்த இடத்தின் கட்டிடத்தை வாஸ்து ரீதியாக ஆராய்ந்த பிறகு சிறிய அளவில் ஹோமங்கள் செய்து வேலையை தொடங்குவது சிறப்பு என்று சொல்வேன்

Loading