கட்டிடத்தில் காலியிடங்கள் வாஸ்து

ஒரு கட்டிடம் இருக்கிறது அந்தக் கட்டிடத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் மருந்துக் ஆவது இடம் என்பது வேண்டும் என்று சொல்வோம் தெற்கிலும் மேற்கிலும் முடிந்தால் இடம் என்கிற ஒரு விஷயம் வேண்டும் இல்லை என்றாலும் கூட குற்றம் கிடையாது ஆனால் ஒரு கட்டிடத்திற்கு வடக்கும் கிழக்கும் கட்டிடங்கள் வேண்டும் தெற்கு மேற்கில் சுற்றுச்சுவர் இல்லை அல்லது அவர்களுடைய இடத்தில் கட்டிடம் கட்டி விட்டோம் என்று சொன்னால் தெற்கிலும் மேற்கிலும் கட்டிடங்கள் வரும் வரை ஒரு சில தோஷங்களை கொடுக்கும் வேறு ஒருவர் கட்டிடம் கட்டி ஆகிவிட்டது என்றால் அது நல்ல சிறந்த மனையாக பார்க்கப்படும் இந்த இடத்தில் ஒரு விஷயம் வேறு மேற்குப்புறம் ஆகட்டும் இதற்குப் பிறகும் ஆகட்டும் அந்த இடத்தில் போடுகிற தண்ணீர் தொட்டி செப்டிக் டேங்க் போன்ற விஷயங்கள் இந்த மனைக்கு குற்றமாக பார்க்கப்படும் இருந்தாலும் சுற்றுச்சுவர் இந்த விஷயத்தில் காலியிடங்கள் விஷயத்தில் அடுத்த பகுதியாக மாறிவிடும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் காலி இடம் என்பது ஒரு சிலர் சொல்வார்கள் மேற்கில் இரண்டடிகள் இருந்தால் கிழக்கிலும் வடக்கிலும் நான் கடைகளில் இருந்தால் போதும் என்று சொல்வார்கள் ஆனால் என்னை பொறுத்த அளவில் தெற்கு மேற்கு எவ்வளவு இடங்கள் இருக்கிறதோ அதற்கு இணையாக மூன்று மடங்கு நான்கு மடங்கு இடம் இருந்தால் தான் நல்லது என்று சொல்லுவேன் இது எனது வாஸ்து பயணங்களில் உன்னத விஷயம் கட்டிடம் வடக்கும் கிழக்கும் இல்லாது போகும் பொழுது அந்த இடத்தில் எதிர்மறை பலன்களை கொடுக்கக்கூடிய நிகழ்வாக அமைந்து விடும் தீராத நோய் தாக்கம் விபத்து சார்ந்த விஷயங்கள் துர்மரணங்கள் ஏற்படாது அறுவைச்சிகிச்சை நடப்பது கண்கள் பாதிப்படைவது அதிகம் பாதிப்படைவது உடல் நெளிந்து போவது அல்லது குடல் படுத்த நிலையில் இருப்பது முகம் அழகி மாறிவிடுவது தோல் சார்ந்த வியாதி காரணமாக சருமங்கள் அழகு குறைந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பால் காக்காய் வலிப்பு மற்றும் நோய்கள் வருவது எலும்பு தேய்மான கடிப்பது மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது நிலை அதேபோல உறுப்பினர்கள் பகைகள் ஆண்கள் வீட்டில் தங்காத நிலை ஏற்படுவது மதம் சார்ந்த நிகழ்வுகள் நடப்பது குறி சொல்வது ஜோதிடம் சொல்வது சூனியம் போன்ற விஷயங்களில் ஈடுபாடு ஆக இருப்பது சொத்துக்களை விற்கும் நிலை காவல் நிலையம் செல்லுகின்ற நிலை வழக்கம்போல போட்டு செல்கின்ற நிலை கலப்புத் திருமணங்கள் நடப்பது தம்பதிகள் பிரிந்து வாழ்கிறேன் நிலை வாரிசுகள் இல்லாத நிலை பணியில் இருப்பவர் பணி காலம் வரை இருக்காது முன்பே பணியில் இருந்து விலகுவது ஓய்வூதியம் பெறும் நிலை இப்படி பல விஷயங்களில் பாதிப்பை ஒரு இடம் கொடுக்கும் ஆக இது சார்ந்த நிகழ்வு சார்ந்த பாதிப்பு இருக்கிறது என்று சொன்னால் அந்த இல்லத்தில் கிழக்கும் வடக்கும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்

Loading