கடைகள் வியாபாரம் வாஸ்து Vastu tips for shops

Vastu tips for shops

கடைகளில் ஒரு சில கடைகளில் மிகுந்து வியாபாரம் நடப்பதும், ஒரு சில கடைகளில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வியாபாரம் நடக்காமல் இருப்பதும் வாடிக்கையாக நடக்கிறது. ஒரு சில இடங்களில் நன்றாக வியாபாரம் நடக்கும். அந்த ஊரில் ஒரு பிரதானமக அவர் இருப்பார். மாவட்ட தலைநகர்ரிளில் இருந்து பெரிய கடையாக இருக்கிற ஒரு நிறுவனம், துணை நிறுவன கடையாக அதே ஊரில் ஏற்கனவே நன்றாக வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கும் . அந்த வியாபாரத்தை செய்கிற அது சார்ந்த கடைக்கு அருகிலேயே வியாபாரத்தில் தொடங்கிவிடுவார்கள். இதன் பிறகு ஏற்கனவே நன்றாக பிரபலமாக இருந்த கடையில் வியாபாரம் என்பது உடைந்து விடக்கூடிய நிகழ்வுக்கு சென்றுவிடும். இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது வாஸ்து வகையில் அந்த இடத்தின் பலன் இன்று கூற முடியாவிட்டாலும், இடம் பொருள் ஏவல் என்கிற ஒரு விஷயம் இந்த இடத்தில் பேசும் என்று சொல்வேன். ஆக பெரிய கடைகள் அருகில் இருந்தால், சிறிய கடைகள் காணாமல் போகிவிடும். இது இயற்கை சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் அந்த கடை வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு என்பது வாஸ்து விதிமுறைகள் உட்படும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இல்லை என்று சொன்னால் யாராவது ஒருவர் போட்டிக்கு வந்து நிற்கிற நிகழ்வாக முடிந்துவிடும். ஆக இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம் என்னவென்றால், எந்த வியாபாரம் வேண்டுமானாலும் செய்யுங்கள். முதலில் உங்கள் இல்லத்தை வாஸ்து விதிகளுக்கு கொண்டுவாருங்கள் என்பேன். அதே சமயம் ஒரு சாலை சார்ந்த இடத்தில் மேம்பாலங்கள் வரும்பொழுது ஒரு கடைக்கு எதிர்மறை பலன்களை கொடுக்கிற நிகழ்வாக மாறி, அந்த கடை சார்ந்த வியாபாரம் என்பது மாறும் நிலைக்கு சென்றுவிடும். ஒரு கடைக்கு நன்றாக வியாபாரம் நடக்கும். ஒரு கடைக்கு நன்றாக வியாபாரம் படுத்துக்கொள்ளும். இது புதிதாக அமைந்த மேம்பாலம் மூலமாக நடக்கும். ஆக வாஸ்து விஷயமாக பார்க்க வேண்டும்.

It is common for a few shops to have heavy business and a few shops to have no business after a certain period of time. A few places will do good business. He will be a chief in that town. A company that has a big store from the district capital, as a subsidiary store is already doing good business in the same town. They will start the business near the related shop that is doing that business. After this, the already well-known store business can go to the breaking point. When we look at the reason for this, even though the benefit of that place in terms of Vastu cannot be said today, I will say that one thing called the value of place will speak in this place. So if the big stores are nearby, the smaller stores will disappear. It is seen as a matter of nature. The shop owner’s house in this location can avoid these problems when the Vastu norms are followed. If you say no, it will end up being an event where someone comes to the competition. So what I am saying at this point is, do whatever business you want. First bring your house to Vastu rules. At the same time, when flyovers come up in a road-oriented place, it becomes an event that gives negative benefits to a shop, and the business of that shop goes to a changing stage. A shop will do good business. A store can do good business. This will happen via a newly constructed flyover. So Vastu should be seen as a matter.

The shop owner should sit inside the shop and should face the east or the north direction. Sitting in the correct place attracts better business, As per Vastu, north is a very powerful and the best direction for a shop’s main entrance. It is also the best direction for the opening,Sitting in a right position attracts business and better opportunities to expand the work. According to Vastu Shastra, the owner should sit inside the shop.Business Vastu. For running their business people have to establish shops at some suitable place in the cities, towns .The shop owner should face towards East or North while sitting in the shop. They should avoid facing South or West direction. You should refrain from placing.

Loading