ஒரு சில இடங்களில் இந்து மக்கள் அதிகமாக ஒரு சில இடங்களில் இந்து மதம் அல்லாத மக்கள் அதிகமாக வாசிக்க காரணம் என்ன இதற்கு வாஸ்து விரட்டும் சம்பந்தம் உள்ளதா

ஒரு சில நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாஸ்து குறை என்பது ஒரு சில பகுதிகளில் அதிகமாகவும் ஒரு சில பகுதிகளில் நிறைவாக இருக்க கூடிய இடமாக இருக்கும் வாஸ்து வகையில் கிழக்கில் ஆறு செல்கின்ற இடங்கள் வடக்கில் ஆறு செல்கின்ற இடங்கள் கிழக்கில் கடல் இருக்கக் கூடிய இடங்கள் மேற்கில் மழை இருக்கக்கூடிய இடங்களில் மழை இருக்கக் கூடிய இடங்கள் வாஸ்து ரீதியாக பலமாக இருக்கிறது அப்படிப்பட்ட இடங்களில் இந்து மதம் சார்ந்த மக்கள் அதிகமாக இருப்பார்கள் இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் ஓரளவிற்கு இந்த சாஸ்திரத்தை வாஸ்து என்கிற விஷயத்தை கடைபிடிக்கிற மக்களாக ஓரளவுக்கு என்றால் சமையலறைக்கு வர வேண்டும் குளிக்கும் அறைக்கு வர வேண்டும் படுக்கை அறைக்கு வர வேண்டும் என்ற ஒழுங்கு விதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வசிப்பார்கள் ஆனால் ஒரு சில இடங்களில் மாற்று மதம் சார்ந்த மக்கள் மட்டும் வசிப்பார்கள் வேறு மதம் சார்ந்த மக்கள் அங்கு இருக்க மாட்டார்கள் வேறு மதத்தைச் சார்ந்த இந்து மதம் இல்லாத மக்கள் அங்கு வசிக்க மாட்டாது இருக்கும் பொழுது அந்த இடம் வாஸ்து குறை உள்ள இடமாகத் தான் என்னால் பார்க்கப்படுகிறது அப்படி இருக்கிற இடங்களில் அவளுடைய பெண்கள் எண்ணிக்கை என்பது அந்த இடத்தில் அதிகமாக இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை என்பது வெளிநாடுகள் சார்ந்த வேலை சார்ந்த நிமித்தமாக தெரிந்திருக்கக் கூடிய சூழ்நிலை கொடுக்கக் கூடிய இடமாக தான் அந்த இடங்களில் இருக்கும் ஆக அந்த இடங்களை அவர்கள் வசிக்கும் இடங்களை வாஸ்து விதிகளுக்கு மாற்றும்பொழுது அவர்களும் மனைவி மக்களோடு இணைந்து இருக்கிற வாழ்க்கையாக அவருடைய வாழ்வாதாரம் என்பது வாழுகிற ஊரிலேயே இருக்கும் நிகழ்வாக அமையும்

Loading