ஒரு இடத்தில் வாஸ்து திருத்தங்கள்

இடத்தில் வாஸ்து திருத்தங்கள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 17.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 4ந் தேதி . வெள்ளிக்கிழமை. காலை 8.50 வரை நவமி திதி.பிறகு நாள் முழுவதும் வ.தசமி திதி. இரவு 9.03 வரை பூரம் நட்சத்திரம். பிறகு உத்திரம். இடத்தில் வாஸ்து திருத்தங்கள்,இடத்தில் வாஸ்து திருத்தங்கள்,இந்தியாவில் நம்பர்.1 வாஸ்து,குடியிருப்பு வாஸ்து – உங்கள் வீட்டு வாஸ்து,என் அருகில் உள்ள வாஸ்து ஆலோசகர்,

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.

சந்: .பூராடம்.உத்திராடம்
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஓய்வு
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- ஆரோக்கியம்
கடகம்- வெற்றி
சிம்மம்- சுகம்
கன்னி- நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம் – கவனம்
தனசு- முயற்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பயம்
மீனம் – பகை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இடத்தை வாஸ்து சீர்திருத்தம் செய்வதற்கு முன்பு நாமே தெரிந்து கொண்டு செய்யலாமா? அல்லது ஒரு வாஸ்து தெரிந்த வாஸ்து நிபுணரை வைத்துக் கொண்ட செய்யலாமா, என்று நீங்கள் முடிவு செய்தால் என்னை பொறுத்த அளவில் நீங்களே அந்த வேலையை செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். அதற்கு ஒரு பொறுப்பான மனிதனை தேர்ந்தெடுத்துக் கொண்டு செய்து கொள்வது நல்லது என்று சொல்லுவேன். ஏன் என்று சொன்னால், சில நேரங்களில் ஒரு விஷயம் தவறு என்று நினைத்து பெரிய அளவில் மாற்றம் செய்ய, ஒரு மிக மதிப்புடைய கட்டிடத்தையே எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வரும். அந்த இடத்தில் இடிக்காமல் என்ன செய்யலாம் என்கிற விஷயம் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு வீட்டிற்கு வடக்கிலோ, கிழக்கிலோ பெரிய கட்டிடங்கள் இருக்கிறது என்று முடிவு செய்யும் பொழுது, குறுகிய காலம் நமக்கு என்ன நடக்கிறது என்பது தெரிந்து கொள்வதற்காக அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு குடியிருக்கும் இல்லத்தை தற்காலிகமாக ஒரு வாடகை வாடகை வீட்டிற்கு சென்று கூட மாறி இருந்து பார்க்க முடியும். ஆகவே இதனையும் நீங்களாக முடிவு செய்வது தவறு. ஏனென்று சொன்னால் ஒரு சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவு தவறான முடிவுக்கு கொண்டு சென்று விடும். ஆக என்னை நீங்கள் அழைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. யாரை வேண்டாலும் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் சரியான முடிவு எடுத்து செயல்படுங்கள் என்று சொல்லுவேன். இந்த பதிவு என்பது அதுபோல இடங்களுக்கு வாஸ்து பார்க்க சென்று இருக்கிறேன். அதற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading