எட்டுதிசையில் கிழக்கு திசை வாஸ்து தினசரி காலண்டர் 26/6/2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று பிரதோஷ நாள் #இன்றைய_காலண்டர்_வாஸ்து
#Today_Vastu_calendar

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

26.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 26.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
12ந் தேதி காரிவாரம். விடியற்காலை 3.27 வரை தே.த்ரயோதசி திதி.  பிறகு தே.சதுர்தசி திதி. மதியம் 12.51 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம்.

ராகுநேரம்:4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சாஸ்திர வகையில் எட்டு திசைகளில் இருக்கும் குற்றங்கள் சார்ந்த பலாப்பலன்களை தெரிந்து கொள்வோம். இதன் அடிப்படை பலன்கள் என்பது எனது வாஸ்து பயணத்தில் நான் உணர்ந்து கொண்ட விஷயம். இந்த விஷயத்தை நான் எங்கு இருந்து எடுத்தேன் என்பதை விட, அதற்கு ஆணிவேர் என்று சொன்னால், ஆதாரம் என்று சொன்னால், ஐயா திருப்பதி ரெட்டி அவர்களின் வாஸ்து விஷயங்கள்தான். அதனை நான் போகிற இடங்களில் புகுத்தி சரிபார்த்துக் கொண்டு அதன் பலா பலன்கள் சரியாக இருக்கின்றபடியால், தமிழ் கூறும் நல்லுலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு .

அந்த வகையில் கிழக்கு திசை தான் ஒரு இல்லத்தில் இருக்கும் ஆண் மகனின் செல்வ நிலையை, ஆண்களின் உழைப்பை, ஆண்களின் ஆயுள் நிலையை, ஆண்களின் புகழை வைத்திருக்கிறது. அந்த வகையில் கிழக்கு திசை மேடாக இருக்கும் பொழுது ஆண்களின் நிலை பாதிக்கும். அவர்களுடைய தொழில் நிலை, அவருடைய உத்தியோக நிலை பாதிக்க கூடிய சூழ்நிலையை கொடுக்கும். கிழக்கு திசை பள்ளமாக இருக்கும் பொழுது உச்சநிலையாக இருக்கும். அதே கிழக்கு திசை சமமாக இருந்தால் சமம் என்கிற பலனை கொடுக்கும். எப்படி ஜோதிடத்தில் ஆட்சி, உச்சம், நீச்சம், சமம், நட்பு, பகை என்று சொல்கிறோமோ?, அதுபோல வாஸ்துவில் சமம், உச்சம், நீச்சம் என்று மூன்று வகையாக பிரிக்கிறோம். அந்த வகையில் எந்த ஒரு திசையும் நீச்சமாகக் கூடாது .அது கிழக்கு திசைக்கும் வாஸ்து ரீதியாக பொருந்தும். கிழக்கு திசையை நீச்சம் செய்து கட்டிடம் கட்டினாலோ, கிழக்கு திசை இடமில்லாது கட்டிடம் கட்டினாலோ, ஆண்களின் உத்தியோக நிலை, ஆண்களின் உழைப்பு , ஆண்களின் புகழ், ஆண்களின் செல்வாக்கு, ஆண்களின் திறமை இப்படி அனைத்து விஷயங்களும் அந்த இடத்தில் நீச்சம் ஆகிவிடும். அதாவது மறைந்துவிடும்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-   வெற்றி
ரிசபம்-  நலம்
மிதுனம்- சாந்தம்
கடகம்- முயற்சி
சிம்மம்- பாசம்
கன்னி- விவேகம்
துலாம் – சுகம்
விருச்சிகம்- நட்பு
தனசு – போட்டி
மகரம்- அமைதி
கும்பம்- விருத்தி
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_26

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

ருமேனியா கொடி நாள்

மடகாஸ்கர் விடுதலை தினம்

அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்

உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading