உருவச்சிலை வாஸ்து நிலை

மறைந்த தலைவர்களின் சிலைகள் என்பது நகர்ப்புற பகுதிகளில் அனைத்து இடங்களிலும் வைத்திருப்பார்கள் சந்திக்கக் கூடிய இடங்களில் 234 சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் இதுபோன்ற சிலைகள் இருக்கும் அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் ஒரு சில கடைகளுக்கு நன்மை கிடைக்கும் ஒரு சில வீடுகளுக்கு நன்மையை கொடுக்கும் ஒரு சில சில அமைப்புகள் சார்ந்த பார்வை அவர்கள் கை காட்டுகிறது ஒரு சில வீடுகளுக்கு தீமையைக் கொடுக்கும் ஒரு சில வீடுகளுக்கு ஒரு இடுகை ஒரு சில கட்டிடங்களுக்கு நன்மையை கொடுக்கும் அந்த வகையில் சிலைகள் என்பது தவறான தெரு பார்வை உள்ள இடங்களில் இருந்தால் நன்மை நன்றாக இருக்கிறது பார்வை விழுகிற இடங்களில் இருந்தால் ஒரு கட்டிடத்திற்கு தீமையாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் நிறைய இடங்களில் எம்ஜிஆர் சிலை அண்ணா சிலை கலைஞரின் சிலை ஜெயலலிதா அவர்களின் சிலை பெரியார் அவர்களின் சிலை அம்பேத்கர் அவர்களின் சிலை போன்ற விஷயங்கள் ஒரு சில இடங்களில் இருக்கும் இடத்திற்கு நல்லதும் செய்யும் தீமையும் செய்யும் ஒரு வியாபாரம் சார்ந்த நிகழ்வில் தவறுகள் இருக்கின்றது என்று சொன்னால் அதாவது ஒரு சிலைகள் இருக்கும் இடத்தில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று சொன்னால் ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து என்ன செய்யலாம் மாற்றம் செய்ய என்று யோசித்து முடிவு செய்து மாற்றத்தை செய்ய வேண்டும்

Loading