உணவு தோசங்கள் வாஸ்து

வாஸ்து வகையில் சரியாக இருக்கிற இல்லங்களில் ஒருவர் உணவு சார்ந்த விஷயங்களை, ஒரு திருவிழா நிகழ்வுகளை, ஒரு வீட்டில் நடக்கிற சுப நிகழ்ச்சிகளை தாராளமாக நடத்தலாம். அதே சமயம் ஒரு புதிய இல்லம் கட்டி கிரகப்பிரவேசம் நிகழ்வுக்கு சென்றால் வாஸ்துபடி இருக்கிற வீட்டில் நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் பொழுது எந்தவித கர்மா டிரான்ஸ்பர் சார்ந்த விஷயங்கள் நடக்காது. ஆனால் வாஸ்து தவறு உள்ள இல்லங்களில் நீங்கள் உணவு எடுத்து செல்லும் பொழுது உங்களுக்கு ஒரு சில தொந்தரவுகளை, உடல் சார்ந்த பாதிப்பை மனம் சார்ந்த குழப்பங்களை உணவு சார்ந்த தொந்தரவுகளை கொடுக்கும்.

ஆகவே எப்படி ஒரு சில மக்களுக்கு அண்டா சாப்பாடு உணவு ஆகாது என்று சொல்வார்களோ, அதாவது சமையல் உணவாகாது என்று சொல்வார்களோ, அதன் தாக்கம் கிடையாது . ஒரு திருமண நிகழ்வாகட்டும், ஒரு இல்லத்தில் நடக்கும் விசேஷம் சுப காரியங்கள் ஆகட்டும், அமங்கல நிகழ்வாகட்டும், உங்களுக்கு ஒரு இடத்தில் உணவு சேரவில்லை என்று சொன்னால் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் வீடு சரியான வாஸ்து முறையில் இருக்கும் பொழுது தாராளமாக வெளியிடங்களில் உணவு எடுத்துக் கொள்ளலாம் . அந்த இடத்தின் பாதிப்பு நீங்கள் உறங்கும் பொழுது உங்களுடைய வாஸ்து இல்லம் உங்களை சமன் செய்து விடும். ஆக எதிர்மறை நிகழ்வு இருக்கக்கூடிய, வாஸ்து குற்றம்  இருக்கக்கூடிய இடங்களில் உணவு சார்ந்த விஷயங்களை, தண்ணீர் குடிப்பதை, தேநீர், காப்பி அருந்துவதை தவிர்த்துக் கொள்வது நலம்.

In Vastu-correct houses, one can freely host food related events, a festival event, and auspicious events in a home. At the same time, if you build a new house and go to the planet transit event, when you take food in the existing house, no karma transfer related things will happen. But when you take food in houses with wrong Vastu, it will give you some problems, physical effects, mental problems, food related problems.So if some people say that raw food is not food, i.e. cooking is not food, it has no effect. Be it a wedding event, a special auspicious event in a home or an auspicious event, you should not take it if you are told that there is no food at a place. When your house is in proper Vastu mode, you can take food in generous quantities. Affection of that place When you sleep your Vastu house will balance you. So it is good to avoid food related things, drinking water, tea and coffee in places where there is a negative event and Vastu crime.

Loading