இல்லத்தில் தண்ணீர் குழாய்கள் வாஸ்து

தண்ணீர் குழாய்களை பொருத்த அளவில் எல்லா இடங்களிலும் அந்த வாய்ப்பு வசதியை ஏற்படுத்துவது நல்லது ஏற்கனவே தளத்திற்கு உள்ளாகி இருக்கிறார் கழிவுநீர் குழாய் குழாய்களில் அடைப்பு ஏற்படும் பொழுது நான்கு திசைகளிலும் தண்ணீர் சார்ந்த டாப் என்கிற விஷயத்தை பொறுத்து வைக்கும்பொழுது ஏதாவது அடைத்துக்கொண்டால் தண்ணீர் நான்கு திசைகளுக்கும் தேவை இருக்கும்போது எடுக்க வேண்டும் என்றாலும் தண்ணீர் குழாய்களை வைப்பது நல்லது அந்த வகையில் ஒரு இல்லத்தில் மிக முக்கியமாக வடக்கு சார்ந்த பகுதியிலும் கிழக்கு சார்ந்த பகுதிகளும் கண்டிப்பாக தண்ணீர் குழாய்கள் வேண்டும் இதனை விட்டால் வடமேற்கு ஒரு தண்ணீர் குழாயில் தென்கிழக்கில் உள்ள தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் தென்மேற்குப் பகுதிகளில் தண்ணீர் குழாய்களை தண்ணீர் திறக்கும் அமைப்பாக அமைக்க வேண்டாம்

Loading