ஆன்மீக வாழ்க்கையில் வாழும் பொழுது வாஸ்து துணை செய்யுமா வாஸ்து பாதிக்காதா

ஒரு மனிதர் மிகப்பெரிய ஒரு பக்திமானாக இருப்பார் வைணவத்தில் சைவத்தில் சாக்தத்தில் கோபுரத்தில் கழுமரத்தில் ஒரு தீட்சை வாங்கி மனிதராக இருப்பார்கள் அவர்கள் முழுக்க முழுக்க இறை நம்பிக்கையோடு வாழ்வார்கள் வாஸ்து மற்றும் ஜோதிடம் சார்ந்த நிகழ்வுகளில் சாஸ்திரங்களில் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலும் அதில் நம்பிக்கை என்பது பெரிய அளவில் இருக்காது இந்த இந்த இடத்தில் அவர்களின் எண்ணம் எல்லாமே இறை உணர்வு சார்ந்த நிகழ்வுகள் இருப்பதால் கடவுள் தன்னோடு இருக்கிறார் தனக்கு நன்மையே செய்வார் என்ற எண்ணத்தோடு இருப்பார்கள் இந்த இடத்தில் முழுக்க முழுக்க ஒருவர் ஆன்மீகத்தில் இருந்தாலும் வீட்டில் இருக்கிற மற்றவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பார்களா என்று சொன்னாள் இவர்களுக்காக இருப்பார்களே தவிர முழுக்க முழுக்க தீவிரமாக இருக்க மாட்டார்கள் இது ஒரு வகையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு சில மக்கள் தன்னைத் தானே பஞ்சபூத சக்தி கொண்டு தன்னை பஞ்ச சுத்தி செய்து கொள்வார்கள் ஆனால் தன்னோடு வாழ்கிற மகன் மகள் மனைவி பெற்றோர் சார்ந்த மக்களுக்கு அந்த பஞ்ச சுத்தி என்கிற நிலை கிடைக்காது ஆகவே இறை சக்தி என்கிற நிகழ்வு உங்கள் ஆத்மாவுக்கு தான் துணை செய்யுமே தவிர மற்ற உயிராக இருக்கக்கூடிய ஆத்மாவுக்கு பெரியளவில் துணையை செய்யாது அப்படியே நீங்கள் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டாலும் ஆன்மீக வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் சார்ந்த நிகழ்வு ஒன்பதாம் பாவத்தில் பலன்கள் என்பது நேரடியாக அவர்களுக்கோ அவர்களை சுற்றி இருக்கிற வாரிசுகளுக்கு அல்லது மனைவி சார்ந்த மக்களுக்கு கிடைக்காது அதன் பலன் எல்லாமே கிரி கிரி மெண்டல் என்கிற ஐரோப்பிய உளவியலாளர் சொன்ன கருத்தின் அடிப்படையில் ஒரு விதை தனது நிலையை அடுத்த விதைக்கு தான் அதற்கு அடுத்துதான் தள்ளும் அந்த வகையில் உங்களுடைய புண்ணியங்கள் எல்லாமே பேரன் பேத்தி சார்ந்த நிகழ்வுக்கு சென்றுவிடும் அதாவது உங்களுடைய பலன் புண்ணிய பலன்களை அவர்களுக்கு சென்று விடும் இது ஒருவகை எது எப்படி இருந்தாலும் ஆன்மீக வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அவர் தனிப்பட்ட மனிதராக இருக்கின்ற பொழுது 100% அவருக்கு வாஸ்து என்கிற விஷயம் தேவையில்லை ஆனால் குடும்பத்தோடு வசிக்கும் பொழுது வாஸ்து என்கிற சாஸ்திரம் ஒரு இல்லத்தில் இருக்க வேண்டும்

Loading