மிகத் தவறான மனை வாஸ்து Very wrong land vastu
Very wrong land vastu வாஸ்து வகையில் மிகுந்த ஒரு யோகத்தை வழங்காத வாஸ்து வகையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்காத மனையாக என்னால் பார்க்கப்படுகிற விஷயம் தெற்கும் மேற்கும் சாலை இருக்கிற மனைகள் இந்த மனைகளில் ஒரு இல்லத்தை கட்டும் பொழுது ஒரு பெரிய யோகத்தை செய்யாத அமைப்பாக இருக்கும். அதே சமயம் இந்த மனையும் ஒரு சில இடங்களில் யோகத்தைச் செய்யும் அமைப்பாக இருக்கும். அது நமது நேரம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். […]
மிகத் தவறான மனை வாஸ்து Very wrong land vastu Read More »