Tamil vastu chennai calendar
21.10.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி தினசரி நாள்காட்டி 21.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.4ந் தேதி . வெள்ளிக்கிழமை மாலை 5.24 மணி வரை ஏகாதசி திதி பிறகு தே.த்வாதசி திதி. இன்று மதியம் 12.14 வரை மகம் நட்சத்திரம்.பிறகு பூரம் நட்சத்திரம்.Tamil vastu chennai (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், …
Tamil vastu chennai calendar Read More »
137 total views