top vastu consultant in chennai

Vastu Consultant Chennai Calendar

Vastu Consultant Chennai ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும். இன்று #சந்திர_தரிசனம் உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு. …

Vastu Consultant Chennai Calendar Read More »

Loading

சென்னை வாஸ்து ஜோதிட கருத்து இன்று 6.9.2021

6.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 21ந் தேதிதிங்கட்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு இருபத்தி ஒன்றாம் தேதி ஆவணி மாதம் திங்கட்கிழமை. சதுர்த்தசி திதி காலை 7.40 வரை பிறகு அமாவாசை திதி. மகம் நட்சத்திரம் மாலை  5.39 வரை பிறகு பூரம் நட்சத்திரம். யோகம் குறைவான நாள். இன்று நேத்திரம் ஜீவன் இல்லை.வாரசூலை கிழக்கு.யோகினி ஆகாயம்.சர்வ அமாவாசை தர்ப்பணம் இன்று.குஸக் கிரகணம் இன்று.தர்பாஹரணம் இன்று. இளையான்குடி மாறநாயனார் குருபூஜை தினம் இன்று. இன்றைய ராகு நேரம்:காலை ஏழு …

சென்னை வாஸ்து ஜோதிட கருத்து இன்று 6.9.2021 Read More »

Loading