compound wall vastu
compound wall vastu மதில் சுவர் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுற்றுச்சுவர் என்பது அவசியம். அந்த வகையில் மதில் சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு நான்கு மூலையும் சதுரித்துக் கொண்டு சுற்றுச்சுவரின் அமைப்பையும் சரிபார்த்துக் கொள்வது நலம். வீட்டில் நான்கு மூலைகளும் சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளும் 90 டிகிரி அளவுகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு திசைகளிலும் […]
compound wall vastu Read More »