வாஸ்து விசயத்தில் முதலில் என்ன செய்ய வேண்டும்?
வாஸ்து சார்ந்த விஷயத்தில் முதலில் செய்ய வேண்டிய வேலை என்பது ஒரு வரைபடம் தயாரிப்பது. அந்த வரைபடம் தயாரிக்கிற நிகழ்வு என்பது ஒரு ஆர்க்கிடெக்ட், இன்ஜினியர், வாஸ்து நிபுணர், அல்லது கட்டிட மேஸ்திரி, கொத்தனார் அல்லது வீட்டு சொந்தக்காரர்கள், வீட்டு உறுப்பினர்கள் யார் அதை முடிவு செய்யலாம் என்கிற கேள்வியை என்னைப் போன்ற ஒரு வாஸ்து நிபுணரிடம் கேட்கும் போது எனது பதில் என்பது, உங்களுடைய பணம் செலவு செய்வதற்கு எந்த யோசனையும் கிடையாது என்று சொன்னால் […]
வாஸ்து விசயத்தில் முதலில் என்ன செய்ய வேண்டும்? Read More »