தொழில் இடத்தில் காலியிடம் வாஸ்து Vastu Open Space
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 6-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 23 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 2.43 மணி வரை சஷ்டி பிறகு தே.சப்தமி திதி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள். ராகுநேரம் 9-10.30am எமகண்டம்.1.30-3pm குளிகை 6-7.30am இன்று நல்ல நேரங்கள்: 4.30-6am 7-7.30am […]
தொழில் இடத்தில் காலியிடம் வாஸ்து Vastu Open Space Read More »