chennai vastu

Vastu Consultant In  chennai Visit

Vastu Consultant In  chennai Visit உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.   வாஸ்து பயணமாக 12.10.2024  சனிக்கிழமை மற்றும் 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை  ஆகிய இரண்டு தினங்களில் மட்டும்  சென்னை & செங்கல்பட்டு  மாவட்ட  பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன். மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட பகுதிகளில்குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்,ஈரோடு, சேலம், கருர் சார்ந்த எனது கொங்கு  மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருப்பேன். ஆகவே சென்னை […]

Vastu Consultant In  chennai Visit Read More »

வாஸ்து கருத்து  பதிவுகள் காலண்டர் பஞ்சாங்கம் 10.10.2024

ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.  உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு. தினசரி நாள்காட்டி 10.10.2024 குரோதி

வாஸ்து கருத்து  பதிவுகள் காலண்டர் பஞ்சாங்கம் 10.10.2024 Read More »

எட்டு திசை டிகிரி வாஸ்து Eight directions degrees Vastu

எட்டு திசைகள் டிகிரி Eight direction degrees of Vastu தென்மேற்கு பகுதியை நமது இந்து மத சாஸ்திரங்கள் நைருதி என்று சொல்கின்றன. நைருதி என்று சொன்னாலே ஒரு மனித உடலை வாகனமாக வைத்திருக்கிற ஒரு அரக்கர் இடம் என்று நம்முடைய இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. தென்மேற்கு பகுதி தான் ஒரு மனித வாழ்க்கையில் நன்மை தீமை உடலின் ஆரோக்கியம் வாழ்க்கை தரம் விபத்துக்களை ஏற்படுத்துதல், வாழ்க்கையில் செல்வத்தை இழக்கும் நிகழ்வு இப்படி அனைத்து விஷயங்களை

எட்டு திசை டிகிரி வாஸ்து Eight directions degrees Vastu Read More »

கிழக்கு திசை வாஸ்து East direction Vastu

கிழக்குப் பகுதி வாஸ்து: கிழக்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது கிழக்கு பாகத்தை நமது இந்து மத சாஸ்திரம் இந்திரன் திசையாக குறிப்பிடப்படுகின்றது. முருகப்பெருமானை தேவையானை கடவுளுக்கு கட்டி கொடுக்கின்ற பொழுது இந்திரலோகத்தில் செல்வம் தீர்ந்து விட்டதாம். அதனால் ஐராவதம் யானையை சீதனமாக கொடுத்த காரணத்தால் இந்திரலோகத்தில் செல்வம் அரிதாகிவிட்டது ஆகவே அங்கு செல்வம் குறைய கூடாது என்பதற்காக அந்த வாகனமான ஐராவதத்தை இந்திர திசை நோக்கி பார்வைப்படும் படி வைத்தார்களாம். அப்படி பார்த்து வைக்கின்ற

கிழக்கு திசை வாஸ்து East direction Vastu Read More »

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu

Termite place Vastu பாம்பு புற்று வாஸ்து:ஒரு சில இடங்களில் கரையான் புற்றுக்கள் பல்கி பெருகி மேலே எழும்புகிற ஒரு நிகழ்வுதான் பாம்பு புற்று என்று சொல்வோம் அந்த பாம்பு புற்றுக்கள் ஒரு இடத்தில் இருக்கலாமா? என்று சொன்னால் 100% இருக்கக்கூடாது என்று தான் சொல்லுவேன். பாம்பு புற்றுக்கள் என்று சொல்வதை கரையான் புற்று என்று தான் சொல்ல வேண்டும். பாம்பு புற்றுகள் எப்படி அங்கே இருக்கிறது என்று சொன்னால் பாம்புகளுக்கு தனி இருப்பிடம் என்பது கிடையாது.

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu Read More »

தவறான தெருகுத்து வாஸ்து Road hit Vastu

தவறான தெருகுத்து வாஸ்து Roadhit Vastu தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கும் பொழுது தென்மேற்கு மேற்கிலிருந்து வருகிற ஒரு பாதை நேராக ஒரு இல்லத்தையோ ஒரு கட்டிடத்தையோ மோதுகின்ற பொழுது அது தவறான தெருதாக்கமாக தெருப்பார்வையாக தெருக்குத்தாக வேலை செய்யும். அதேபோல தென்மேற்கு தெற்கு  ஒரு மனையில் மோதுகிற ஒரு சாலை நேராக ஒரு மனையின் தென்மேற்கு பகுதியில் மோதுகின்ற பொழுது அது தென்மேற்கு தெற்கு சார்ந்த தெரு குத்தாக, தெரு பார்வையாக வேலை செய்யும்.

தவறான தெருகுத்து வாஸ்து Road hit Vastu Read More »

வாஸ்து கிணறு Vastu For well

வாஸ்து கிணறு Vastu For well தவறான அமைப்பில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதை எப்படி மூட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வது நலம். ஆக தவறான அமைப்பு என்று சொல்லும் பொழுது ஒரு இடத்தில் வடகிழக்கு தவிர எந்த இடத்தில் இருந்தாலும் தவறு தான். கொஞ்சம் அந்த தவறுகளை தவிர்க்க வேண்டி வருமானால் வடக்கு பகுதிகளோ கிழக்குப் பகுதிகளோ கிணறுகளோ போர்வெல் சார்ந்த ஆழ்துளை கிணறுகளோ இருக்கும்பொழுது தவிர்த்து விடலாம்

வாஸ்து கிணறு Vastu For well Read More »

வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu

Trees in Vastu ஒரு இல்லத்தில் மரங்கள் செடிகள் அமைக்கின்ற வாஸ்து முறையை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் அருகே ஒரு இல்லத்தின் அருகே காலியிடங்களில் எந்த பகுதிகளில் மரங்களை வைக்கலாம் என்று  பார்க்கின்ற பொழுது தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் தாராளமாக உறுதியான உயரமான மரங்களை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் பெரிய அளவில் இடமிருந்தால் தான் அந்த வேலையை செய்ய முடியும். குறைந்தபட்சம் எட்டு அடிகள் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே

வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu Read More »

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes வாஸ்து குற்றங்கள் என்ன என்று பார்க்கும் பொழுது ஒரு கட்டிடத்தில் ஒரு இடத்தில் கிழக்குப் பகுதியில் மட்டும் கட்டிடத்தை கட்டுவது என்பது மிக மிக தவறு. அதேபோல ஒரு இடத்தில் வடக்கு பகுதியில் மட்டும் கட்டிடங்களை கட்டுவது என்பது மிக மிக தவறு. அப்படிப்பட்ட இடங்களில் வடக்கில் கட்டிடம் கட்டும் பொழுது தெற்கு முழுவதும் காலியிடமாக இருக்கும். கிழக்கில் கட்டிடங்களை கட்டும் பொழுது மேற்கு முழுவதும் காலியாக இருக்கும்.

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes Read More »

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu

Northeast Vastu வாஸ்துவின் ரீதியாக மனித வாழ்க்கையில் தவறு இருந்தால் பெரிய குற்றங்களை கொடுக்கிற இடமாக வடகிழக்கு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. வடகிழக்கு சுற்றுச்சுவர் மற்றும் வீடு வடக்கும் கிழக்கும் சேர்த்த அந்த கார்னரில் சுற்றுச்சுவர் 90 டிகிரிக்கு செல்லாது குறுகிய அமைப்பு கிழக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் வடக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் இல்லாது இருக்கிற  இடங்களில் மூத்த மகன் குடும்பம் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். அல்லது அப்படியே அந்த

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu Read More »

error: Content is protected !!