chennai vastu

கிழக்கு திசை வாஸ்து East direction Vastu

கிழக்குப் பகுதி வாஸ்து: கிழக்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது கிழக்கு பாகத்தை நமது இந்து மத சாஸ்திரம் இந்திரன் திசையாக குறிப்பிடப்படுகின்றது. முருகப்பெருமானை தேவையானை கடவுளுக்கு கட்டி கொடுக்கின்ற பொழுது இந்திரலோகத்தில் செல்வம் தீர்ந்து விட்டதாம். அதனால் ஐராவதம் யானையை சீதனமாக கொடுத்த காரணத்தால் இந்திரலோகத்தில் செல்வம் அரிதாகிவிட்டது ஆகவே அங்கு செல்வம் குறைய கூடாது என்பதற்காக அந்த வாகனமான ஐராவதத்தை இந்திர திசை நோக்கி பார்வைப்படும் படி வைத்தார்களாம். அப்படி பார்த்து வைக்கின்ற […]

கிழக்கு திசை வாஸ்து East direction Vastu Read More »

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu

Termite place Vastu பாம்பு புற்று வாஸ்து:ஒரு சில இடங்களில் கரையான் புற்றுக்கள் பல்கி பெருகி மேலே எழும்புகிற ஒரு நிகழ்வுதான் பாம்பு புற்று என்று சொல்வோம் அந்த பாம்பு புற்றுக்கள் ஒரு இடத்தில் இருக்கலாமா? என்று சொன்னால் 100% இருக்கக்கூடாது என்று தான் சொல்லுவேன். பாம்பு புற்றுக்கள் என்று சொல்வதை கரையான் புற்று என்று தான் சொல்ல வேண்டும். பாம்பு புற்றுகள் எப்படி அங்கே இருக்கிறது என்று சொன்னால் பாம்புகளுக்கு தனி இருப்பிடம் என்பது கிடையாது.

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu Read More »

தவறான தெருகுத்து வாஸ்து Road hit Vastu

தவறான தெருகுத்து வாஸ்து Roadhit Vastu தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கும் பொழுது தென்மேற்கு மேற்கிலிருந்து வருகிற ஒரு பாதை நேராக ஒரு இல்லத்தையோ ஒரு கட்டிடத்தையோ மோதுகின்ற பொழுது அது தவறான தெருதாக்கமாக தெருப்பார்வையாக தெருக்குத்தாக வேலை செய்யும். அதேபோல தென்மேற்கு தெற்கு  ஒரு மனையில் மோதுகிற ஒரு சாலை நேராக ஒரு மனையின் தென்மேற்கு பகுதியில் மோதுகின்ற பொழுது அது தென்மேற்கு தெற்கு சார்ந்த தெரு குத்தாக, தெரு பார்வையாக வேலை செய்யும்.

தவறான தெருகுத்து வாஸ்து Road hit Vastu Read More »

வாஸ்து கிணறு Vastu For well

வாஸ்து கிணறு Vastu For well தவறான அமைப்பில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதை எப்படி மூட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வது நலம். ஆக தவறான அமைப்பு என்று சொல்லும் பொழுது ஒரு இடத்தில் வடகிழக்கு தவிர எந்த இடத்தில் இருந்தாலும் தவறு தான். கொஞ்சம் அந்த தவறுகளை தவிர்க்க வேண்டி வருமானால் வடக்கு பகுதிகளோ கிழக்குப் பகுதிகளோ கிணறுகளோ போர்வெல் சார்ந்த ஆழ்துளை கிணறுகளோ இருக்கும்பொழுது தவிர்த்து விடலாம்

வாஸ்து கிணறு Vastu For well Read More »

வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu

Trees in Vastu ஒரு இல்லத்தில் மரங்கள் செடிகள் அமைக்கின்ற வாஸ்து முறையை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் அருகே ஒரு இல்லத்தின் அருகே காலியிடங்களில் எந்த பகுதிகளில் மரங்களை வைக்கலாம் என்று  பார்க்கின்ற பொழுது தெற்கு மேற்கு சார்ந்த பகுதிகளில் தாராளமாக உறுதியான உயரமான மரங்களை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் பெரிய அளவில் இடமிருந்தால் தான் அந்த வேலையை செய்ய முடியும். குறைந்தபட்சம் எட்டு அடிகள் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே

வாஸ்து வகையில் மரங்கள் Trees in Vastu Read More »

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes வாஸ்து குற்றங்கள் என்ன என்று பார்க்கும் பொழுது ஒரு கட்டிடத்தில் ஒரு இடத்தில் கிழக்குப் பகுதியில் மட்டும் கட்டிடத்தை கட்டுவது என்பது மிக மிக தவறு. அதேபோல ஒரு இடத்தில் வடக்கு பகுதியில் மட்டும் கட்டிடங்களை கட்டுவது என்பது மிக மிக தவறு. அப்படிப்பட்ட இடங்களில் வடக்கில் கட்டிடம் கட்டும் பொழுது தெற்கு முழுவதும் காலியிடமாக இருக்கும். கிழக்கில் கட்டிடங்களை கட்டும் பொழுது மேற்கு முழுவதும் காலியாக இருக்கும்.

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes Read More »

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu

Northeast Vastu வாஸ்துவின் ரீதியாக மனித வாழ்க்கையில் தவறு இருந்தால் பெரிய குற்றங்களை கொடுக்கிற இடமாக வடகிழக்கு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. வடகிழக்கு சுற்றுச்சுவர் மற்றும் வீடு வடக்கும் கிழக்கும் சேர்த்த அந்த கார்னரில் சுற்றுச்சுவர் 90 டிகிரிக்கு செல்லாது குறுகிய அமைப்பு கிழக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் வடக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் இல்லாது இருக்கிற  இடங்களில் மூத்த மகன் குடும்பம் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். அல்லது அப்படியே அந்த

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu Read More »

ஆண்களின் திருமணம் வாஸ்து Marriage Vastu for men

Marriage Vastu for men ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொள்வதில் சரியா தவறா என்கிற ஒரு கேள்வி நிறைய மக்களிடம் இருக்கின்றது. அது சரியா என்பதற்கு முன்பு ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன் இந்த உலகமே ஒரு தாய் வழி சமூகமாக இருக்கின்ற ஒரு விஷயம் அந்த வகையில் சிங்கம் சிங்கக்குட்டியை பெண் சிங்கம் மட்டுமே காப்பாற்றி வளர்க்கும். செட்டிநாடு மக்கள் வயது அதிகம் இருக்கிற பெண்களை அதிகமாக திருமணம் செய்வார்கள். இதற்கு

ஆண்களின் திருமணம் வாஸ்து Marriage Vastu for men Read More »

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land ஒரு சில மக்கள் எனக்கு பணம் தேவை இருக்கிறது ஆகவே ஒரு இடத்தை நான் விற்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த இடம் விற்று தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் கையாள வேண்டும். அந்த இடத்தை பார்வையிடும் பொழுது அந்த வீட்டில் 85 வயது கடந்த பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள்

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land Read More »

வீடுகளை பிரிப்பது vastu for house divided

வீடுகளை வாஸ்து ரீதியாக பிரிப்பது எப்படி? vastu for house divided வீடுகளை வாஸ்து ரீதியாக ஜாதிகள் வைத்து பிரிக்கலாமா? என்ற ஒரு கேள்வி வரும் பொழுது கண்டிப்பாக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பலன் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். பிராமணர் வீடு, சத்திரியர் வீடு, வைசியர் வீடு, பஞ்சமர் வீடு சூத்திரர்கள் வீடு இப்படி சொல்லலாம். பிராமணர்கள்  இல்லத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டும், படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று படித்துக் கொண்டே வயது

வீடுகளை பிரிப்பது vastu for house divided Read More »

error: Content is protected !!