கால் தொடைகளில் பாதிப்பு வாஸ்து தீர்வு What are the signs of Vastu Dosh?chennai vastu
தொடை சார்ந்த பாதிப்புகளை கொடுப்பது, நடமாடுகிற நடக்கிற விஷயங்களில் பிரச்சனைகளை கொடுப்பது, இடுப்பு எலும்புகள் பாதிப்படைவது, சீழ் கட்டி கொப்பளங்கள் ஏற்படுவது, ரத்த நாள பிரச்சினைகளை கொடுப்பது, ஒரு சில மக்களுக்கு பித்தப்பைக் கோளாறுகள் ஏற்பட்டு பித்தப்பையில் பிரச்சனைகளை கொடுக்கும் நிகழ்வு, பெருங்குடலில் அலர்ஜி என்கிற ஒரு விஷயம் இருப்பது, மலக்குடலில் உபாதைகள் இருப்பது, பெண்களுக்கு வெள்ளைப்படுகிற ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது, மலவாயில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருப்பது, சிறுநீரக கல் தொந்தரவுகள் சார்ந்த […]
கால் தொடைகளில் பாதிப்பு வாஸ்து தீர்வு What are the signs of Vastu Dosh?chennai vastu Read More »