சிங்கப்பெருமாள் கோயில் வாஸ்து Singaperumal Temple Vastu
சிங்கப்பெருமாள் கோயில் வாஸ்து Singaperumal Temple Vastu சிங்கப்பெருமாள் கோயில் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் சார்ந்த ஏரியாக்களில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் என்பது ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஜிஎஸ்டி சாலையில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு நோக்கி செல்கின்ற செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் அதன் […]
சிங்கப்பெருமாள் கோயில் வாஸ்து Singaperumal Temple Vastu Read More »