தவறான உறவுகள் வாஸ்து Bad relationships are a Vastu
பூமியை ஆளுகின்ற மக்களும், தேர்வு தேர்தல் சம்பந்தமான மனிதர்களும், அரசியல் துறையில் இருக்கிற மக்களும், நைருதி வாஸ்து குறையோடு தான் இருப்பார்கள். மேற்கு சரிவுகளோ, தெற்கு சரிவுகளோ இருக்கிற பூமியில் வாழுகிற மக்களாக இருப்பார்கள். பாலுக்கு பூனையை காவல் வைக்க முடியாது. அதுபோல அந்தப்புர காவல் வகையில் பழைய கால அரசர்கள் யாரை வைத்திருப்பார்கள் என்று சொன்னால் அரவாணி மக்களை வைத்திருப்பார்கள். அதே சமயம் பெண்களை பாதுகாக்கும் மனிதர்களாக அரவாணிகள் இருப்பார்கள். ஒரு இல்லத்தில் தெற்கு மேற்கு […]
தவறான உறவுகள் வாஸ்து Bad relationships are a Vastu Read More »