வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா?
வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா? வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா? என்கிற கேள்வி பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள். இந்த இடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக இருந்த ஐன்ஸ்டீன் அவர்கள் அறிவியலில் கூட எல்லா கேள்விகளுக்கும் விடை என்பது கிடையாது என்ற வார்த்தையை சொல்லுவார்கள். அந்த வகையில் தர்க்க ரீதியான முடிவு அதாவது லாஜிக்கல் கண்குலேஷன் என்று சொல்லுவோம் அதாவது, தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத புள்ளி விவரங்களை அனுபவத்தின் அடிப்படையில், பயணத்தின் அடிப்படையில் தான் உறுதி கூற […]
வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா? Read More »