living hall vastu chennai வாஸ்து வரவேற்பறை
living hall vastu chennai வாஸ்து வரவேற்பறை வாஸ்து சார்ந்த விஷயத்தில் வரவேற்பறை என்று சொல்லக்கூடிய லிவிங் ஹால் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியான வகையில் வர வேண்டும். அப்படிப்பட்ட அந்த லிவிங் ஹால் என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி எப்பொழுதுமே பிரம்மஸ்தானத்துடன் இணைந்து இருந்தால் மிகுந்த யோகத்தை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு கட்டுகிற மக்கள் 50% மக்கள் அதை பொருத்தி கட்டுவது கிடையாது. பிரம்மஸ்தானம் என்பது ஒரு இல்லத்தின் மையப்பகுதி. முடிந்த அளவிற்கு ஒரு […]
living hall vastu chennai வாஸ்து வரவேற்பறை Read More »