Chimneys in the kitchen should be Vastu style.  At that time it was a food made without adding much oil.  But today no food is prepared without oil.  Medicine prescribes how much oil should be added to a person’s diet.  That means a man should not add more than 500ml of oil per month.  But […]

Read More »

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் வாஸ்து பலத்தோடு தான் கட்ட வேண்டும். அப்படி கட்டுகின்ற பொழுது உங்களுக்கு கையில் பணம் இல்லை என்று சொன்னால் அதில் பாதி கட்டிடத்தை கட்டிக் கொள்ளுங்கள். மீதி கட்டிடத்தை பிறகு இரண்டு மூன்று நான்கு ஐந்து வருடங்கள் கழித்து தனியாக கட்டிக் கொள்ளலாம். அப்படி கட்டிக் கொள்கிற போது மீண்டும் கட்டுகிற கட்டிடத்தையும் மாடிக்கு மேலே ஏறுகிற படிக்கட்டையும் சேர்த்து கட்டிவிடலாம்.

Read More »

வாஸ்து சார்ந்த விஷயத்தில் வரவேற்பறை என்று சொல்லக்கூடிய லிவிங் ஹால் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியான வகையில் வர வேண்டும். அப்படிப்பட்ட அந்த லிவிங் ஹால் என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி எப்பொழுதுமே பிரம்மஸ்தானத்துடன் இணைந்து இருந்தால் மிகுந்த யோகத்தை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு கட்டுகிற மக்கள் 50% மக்கள் அதை பொருத்தி கட்டுவது கிடையாது. பிரம்மஸ்தானம் என்பது ஒரு இல்லத்தின் மையப்பகுதி. முடிந்த அளவிற்கு ஒரு இல்லத்திற்கு மையப் பகுதியாக இருக்கக்கூடிய மனைக்கு மையப்பகுதியாக

Read More »

Vastu Chennai Consultant இன்று காலண்டர் 13.10.24

Vastu Chennai ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.  உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.03 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு. தினசரி நாள்காட்டி

Vastu Chennai Consultant இன்று காலண்டர் 13.10.24 Read More »

மேஸ்திரி வாஸ்து இஞ்சினியர் வாஸ்து

வீடு கட்டுகிற உரிமையாளருக்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது இது கட்டிட பொறியாளர்களுக்கும் மேஸ்திரி கொத்தனார் சார்ந்த மனிதர்களுக்கும் பொருந்தும். அதாவது புதிதாக ஒரு வீடு கட்ட நினைக்கின்றீர்கள். அப்படி நினைக்கின்ற பொழுது ஒருவர் வாஸ்து குறை உள்ள வீட்டில் இருந்து கொண்டு வாஸ்து முறைப்படி ஒரு கட்டிடத்தை கட்டலாம் என்று நினைத்தால் பெரிய அளவில் கட்ட முடியாது. அதை தவறான பெரிய அளவில் தவறான இருக்கக்கூடிய வீடுகளில் இருக்கின்ற பொழுது கட்டிடங்களை மாற்றம் செயய, கட்ட

மேஸ்திரி வாஸ்து இஞ்சினியர் வாஸ்து Read More »

காலி மனையில் வாஸ்து

காலி மனையில் வாஸ்து அமைப்பு கொண்டுஇரண்டு தடவைகள் விட்டு விட்டு அதாவது கில இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு சில மக்களுக்கு பாதி கட்டிடம் இப்போது கட்டலாம், நீதி கட்டிடத்தை கொஞ்ச நாள் கழித்து கொஞ்ச வருடம் கழித்து கட்டலாம் என்று இருப்பார்கள்.அதாவது தற்போது கைவசம் பணம் கிடையாது எதற்கு கடன் வாங்கிவிட்டு செலவு செய்வது ஆகவே கொஞ்ச நாள் கழித்து கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம் ஆகவே காலியிடம்  விட்டு தற்போது

காலி மனையில் வாஸ்து Read More »

தலைவாயில் வாஸ்து

வீட்டின் தலை வாயில் மற்றும் ஜன்னல்கள் அதன் அமைப்பு சார்ந்த ஒரு வாஸ்து பதிவை தெரிந்து கொள்வோம். ஜன்னல்களின் சரியான ஒரு அமைப்பு என்பது சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஒருவேளை மனம் போன போக்கில் பலவிதமான வடிவங்களில் ஜன்னல்களையோ கதவுகளையோ அமைப்பது என்பது தவறு. எப்பொழுதுமே பழைய பதிவுகள் தான் வரலாறு. அந்த வகையில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் கூட இன்றைய நிகழ்வாக பார்க்கப்படுகிற விஷயம் பழைய ஆர்ச் வடிவங்கள் இன்றைய

தலைவாயில் வாஸ்து Read More »

Nearest House Vastu

பக்கத்து இடத்தில் இருக்கிற பக்கத்து மனைகள்  மற்றும் அங்கு இருக்கிற கிணறு, போர் செப்டிக் டேங்க் சார்ந்த விஷயங்கள் ஒரு சில இடங்களில் குற்றமாக இருக்கும். அந்த வகையில் அந்த குற்றங்களை தடுக்க வாஸ்து ரீதியாக ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பு என்பது வேண்டும். தனக்கென்று ஒரு தடுப்பு சுவராக சுற்றுச்சுவர் என்பது வேண்டும் . ஆக இல்லாது அமைக்கின்ற பொழுது வாஸ்து வகையில் குற்றமாக முடிந்துவிடும். ஒரு சில இடங்களில் அப்படி

Nearest House Vastu Read More »

கிரகப்பிரவேசம் வாஸ்து

இல்லத்திற்கு கிரகப்பிரவேசம் செய்யும் முறை பற்றி வாஸ்து தெரிந்து கொள்வோம். இதுவும் வாஸ்து வகையில் இருப்பது சாலச்சிறந்தது என்று சொல்வேன். அந்த வகையில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்ய வேண்டும். எப்பொழுதுமே இந்த கிரகப்பிரவேசம் முறை என்பது எப்பொழுதுமே காலையில் செய்வது நலம். காலை 10 மணிக்கு உள்ளாக முடிந்து விடுவதும் நலம். காலை 5 மணிக்கு மேலாக தொடங்குவதும் நலம். ஒரு சில மக்கள் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள் அந்த

கிரகப்பிரவேசம் வாஸ்து Read More »

ஆயாதி குழி கணக்கு அளவு முறை வாஸ்து

ஆயாதி குழி கணக்கு குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும். மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும். வயது எண்  45 க்கு மேல் வருவது தான் சிறப்பு. வயது எண் கூட கூட அதிகமாக நல்ல அளவு ஆகும். 6. இராசி பலன் :– மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும்

ஆயாதி குழி கணக்கு அளவு முறை வாஸ்து Read More »

error: Content is protected !!