Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து
Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து நங்கநல்லூர் வாஸ்து: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனைகள் சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய நங்கநல்லூர் பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை என்பது ரெகுலராக இருக்கின்றது. அந்த வகையில் நங்கநல்லூர் சார்ந்த அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது, உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த விஷயத்தை டிகிரி […]
Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து Read More »