House Construction Government Regulations Vastu
House Construction Government Regulations Vastu வீடு கட்டுகிற நிகழ்வுகளில் அரசாங்க விதிமுறைகள் என்பது சில இடங்களில் வாஸ்து விதிகளை பொருத்துகிற அமைப்பாக இல்லை. இந்த இடத்தில் பிரதான சாலை இருக்கிறது என்று சொன்னால் 10 அடிகள் இடம் விட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அது எந்த திசை என்பது அவர்களுக்கு முக்கியம் கிடையாது. மேற்கே இருந்தாலும் சரி, கிழக்கே இருந்தாலும் சரி, வடக்கே இருந்தாலும் சரி, தெற்கே இருந்தாலும் சரி அது அவர்களுக்கு முக்கியம் கிடையாது […]
House Construction Government Regulations Vastu Read More »