சென்னை ஆலோசகரின் வாஸ்து

சென்னை ஆலோசகரின் வாஸ்து ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 47 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.) chatgpt […]

சென்னை ஆலோசகரின் வாஸ்து Read More »

Vastu Consultant Chennai Visited

Vastu Consultant Chennai உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து பயண விஜயமாக 23.5.2025 வெள்ளி மற்றும் 24.5.2025 சனிக்கிழமை மற்றும் 25.5.2025 ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் செங்கல்பட்டு மற்றும் சென்னை & திருவள்ளூர் மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன்.இந்த பகுதியில்வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற தமிழ் மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு வரமுடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். I

Vastu Consultant Chennai Visited Read More »

அபார்ட்மென்ட் வீடுகளில் எனது 20 வருட வாஸ்து அனுபவம்

அபார்ட்மென்ட் வீடுகளில் எனது 20 வருட வாஸ்து அனுபவம் ஒரு சில மக்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு வாஸ்து பொருந்தாது என்று சொல்லிவிடுன்றனர். நான் 13 வருடங்கள் வாஸ்து உலகில் பயணப்படுகிறேன். அதற்கு முன்பும் இருந்தேன்.அதாவது 2006 காலகட்டத்தில் இருந்து கடந்த இருபது வருடங்களாக வாஸ்து உலகில் இருக்கின்றேன். இதுவரை நான் எத்தனையோ அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டிடங்களை சென்னையில் பார்த்திருக்கிறேன் . அப்படிப்பட்ட வீடுகளில் வாழ்கிற மக்களின் நிலை என்பது எனக்கு தெரியும் .ஆக அடுக்கு மாடி கட்டிடம்

அபார்ட்மென்ட் வீடுகளில் எனது 20 வருட வாஸ்து அனுபவம் Read More »

வாஸ்து ஸ்டோர் ரூம்

வாஸ்து ஸ்டோர் ரூம் வாஸ்து வகையில் ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய பொருள்களை வைக்கக்கூடிய அறை எப்பொழுதுமே வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. ஒரு சமையல் அறையில் ஸ்டோர் என்று சொல்லக்கூடிய அறை மேற்கு புறத்தில் வருவது அது புகழை கொடுக்கும். ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய அதை ஒரு சமையல் அறையில் வடக்கு புறத்தில் வரக்கூடாது. அதேபோல மொத்த வீட்டிற்கு ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய ஒரு அறை மேற்குப் பகுதியில் வருவதும், தெற்கு பகுதியில் வருவதும்

வாஸ்து ஸ்டோர் ரூம் Read More »

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து அப்பார்ட்மெண்ட் வீடுகளில் எது பிரதானம் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு கிழக்கு ஜன்னல் என்பது வேண்டும். அதேபோல் மிகப்பெரிய சிறப்பு என்று சொல்லுகின்ற பொழுது வடக்கு கிழக்கு திறந்து இருக்க வேண்டும். இது 100% வாஸ்து வீடாக பார்க்கப்படுகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அடுத்ததாக வாசலில் கவனம் செலுத்த வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக மக்கள் எதிர்பார்க்க விஷயம் வடக்கு வாசல், கிழக்கு வாசல் ஆகும். வடக்கு வாசல் கிழக்கு வாசல் அடுக்குமாடி

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து Read More »

தண்ணீர் மூலை வாஸ்து ஈசான்ய திசை

தண்ணீர் மூலை வாஸ்து ஈசான்ய திசை வீட்டில் உபயோகித்த தண்ணீர் வீட்டின் வழியாக எப்படி செல்ல வேண்டும் எங்கு சென்றால் என்ன பயனை கொடுக்கும் என்கிற ஒரு பதிவை தெரிந்து கொள்வோம். வீட்டில் இருந்து கிழக்கே நீரை அனுப்புகின்ற பொழுது அது ஒரு குடும்பத்திற்கு நலனை கொடுக்கிற விஷயமாக இருக்கும். ஒரு வீட்டில் இருந்து தண்ணீர் அது உபயோhttps://chennaivastu.com/கிக்கிற தண்ணீர் மழைத்தண்ணீராக கூட இருக்கலாம்.ஆக வடக்கில் செல்வது வடக்கு மத்திய பாதத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் வெளியே

தண்ணீர் மூலை வாஸ்து ஈசான்ய திசை Read More »

வாயு மூலை வாஸ்து

வாயு மூலை வாஸ்து காற்று என்கிற ஒரு பூதம் மிகப்பெரிய பூதம். இந்த காற்று என்கிறபூதம் மனிதர்களில் ஜாதியை பார்த்தோ, இனத்தை பார்த்தோ, மதத்தை பார்த்தோ, அதாவது குலம் குணம் சமயம் என்று சொல்லக்கூடிய மனிதர்களை பார்த்து காற்று தன்னுடைய வேலையை செய்வது கிடையாது. இந்த இடத்தில் காற்று தான் பிரதானமாக வாஸ்துவில் முதன்மை வகிக்கிறது என்று கூட சொல்லுவோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு காற்றின் வேகம் என்பது ஒரு மாயாவி போல. இந்த இடத்தில் இயற்கையை

வாயு மூலை வாஸ்து Read More »

கடைகளில் வாஸ்து

கடைகளில் வாஸ்து வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் அக்னி மூலையில் படி போட்டிருந்தார்கள். அது உட்படியாக இருந்தது. அதே சமயம் அதன் எதிர் நிலையான வடகிழக்கு பகுதியையும், கிழக்கு பகுதியையும் அதாவது கட்டிடத்தில் வெளியே ஒரு வெட்டு அமைப்பில் ஏற்படுத்தி இருந்தார்கள். அது வாஸ்துரீதியாக மிக மிக தவறு. எதற்காக என்று சொன்னால் மேல் மாடிக்கு செல்வதற்கும் அதன் அடுத்த மாடி செல்வதற்கும் ஆன படி அமைப்பு என்பது

கடைகளில் வாஸ்து Read More »

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள்

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள் வாஸ்து வகையில் நிறைய வாஸ்து நிபுணர்கள் மக்களை குழப்புகிற வேலையை செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தெருக்குத்துக்கள் சார்ந்த வாஸ்து வரிசையில் தூரத்தில் இருக்கிற தெருக்குத்துக்கள் நமக்கு நன்மையையும் செய்யும். தீமையும் செய்யும் என்று சொல்லுவார்கள். அதாவது ஒருவருடைய வீடு இருக்கிறது, அந்த வீட்டிற்கு முன்பு ஒரு வீடு இருக்கிறது கிழக்கு புறத்திலிருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கிழக்கு புறத்தில் தென் கிழக்கு சார்ந்த பகுதியில

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள் Read More »

சென்னை நகரில் வாஸ்து ஆலோசகர்

சென்னை நகரில் வாஸ்து ஆலோசகர் ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 47 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

சென்னை நகரில் வாஸ்து ஆலோசகர் Read More »

error: Content is protected !!