மின் இணைப்பு பெட்டி வாஸ்து EB box Vastu
மின் இணைப்பு பெட்டி வாஸ்து மின் இணைப்பு பெட்டி, இபி பாக்ஸ் மற்றும் இன்வெர்ட்டர் யூபிஎஸ் சார்ந்த விஷயங்களை மின் மீட்டர் பொருத்துகிற இடம் என்பது ஒரு இல்லத்தில் மிக மிக முக்கியம். அந்த வகையில் யுபிஎஸ் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தில் எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதிக்கோ, தென்மேற்கு பகுதிக்குள் செல்லக்கூடாது. மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ஈபி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சாதனங்களும் ஒரு இல்லத்தில் வைக்கக்கூடிய இடம் என்பது வடமேற்கு பகுதி.அதாவது வடமேற்குப் […]
மின் இணைப்பு பெட்டி வாஸ்து EB box Vastu Read More »