தொழிற்சாலை வாஸ்து விதி
தொழிற்சாலை வாஸ்து விதி ஒரு தொழிற்சாலை சார்ந்த இடத்தை வாடகைக்கு பிடிக்கின்ற பொழுது, அதன் இடத்தின் அமைப்பு என்பது மிக மிக முக்கியம். வாஸ்து விதிகளில் பிரதானமாக இருக்கக்கூடிய ஒரு விதி என்பது வடக்கும் கிழக்கும் பள்ளங்கள், தெற்கு மேற்கு உயரமான அமைப்பு. அப்படி இருக்கின்ற பொழுது நாம் பிடிக்கிற ஒரு கட்டிடம் வரிசையாக இருக்கின்ற பொழுது, வாடகைக்கு பிடித்தாலும் சரி நாம் சொந்தமாக கட்டிடம் கட்டினாலும் சரி தென்மேற்கு கட்டிடத்தை கொஞ்சம் பொது விதிகளுக்கு, பொது […]
தொழிற்சாலை வாஸ்து விதி Read More »