ரோடு சரிவுகள் வாஸ்து
ரோடு சரிவுகள் வாஸ்து உங்களுடைய இல்லத்திற்கு சுற்றிலும் இருக்கக்கூடிய இடத்தின் சரிவுகள் என்பதைவிட மழை நீர் எங்கு செல்கிறது மற்றும், வீட்டின் வெளிப்புறப் பகுதியில் அது சாலையாக இருக்கலாம். அல்லது பக்கத்து இடமாக இருக்கலாம் அல்லது, தோட்டங்களாக குடியிருப்பு பகுதியாக இருக்கலாம். இந்த இடத்தில் மழை தண்ணீர் எங்கு சென்றால் யோகம் என்பதை பற்றி பார்ப்போம். ஒரு இடத்தில் வெளிப்புறப் பகுதியில் சாலை இருந்து வடக்காக மழைநீர் சென்றால் மிகுந்த யோகம் உள்ள இல்லமாக ஒரு மனையாக […]
ரோடு சரிவுகள் வாஸ்து Read More »