வாஸ்துவில் முக்கிய விதி
வாஸ்து சார்ந்த விஷயத்தில் மிக மிக முக்கியமான விதி என்பது கழிவறை சமையலறை குளியலறை சார்ந்த விஷயங்கள் வடகிழக்கு தென்மேற்கு இருக்கக் கூடாது. இதற்கு அடுத்த நிலையில் ஒரு வீட்டிற்கு காலி இடம் எங்கு இருக்க வேண்டும் எங்கு எடை இருக்க வேண்டும் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில் தெற்கு மேற்கு எடையோடு, வடக்கு கிழக்கு எடை இல்லாமல் இருப்பது வாஸ்து வகையில் மிக மிக சிறப்பு. இந்த விதிகள் இல்லாமல் ஒரு […]
வாஸ்துவில் முக்கிய விதி Read More »